பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மார்ச் 12,காலை 10.00 மணியளவில் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் செந்தூர்புரம் பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விசூர் கிராமத்தில் தொகுதிப் பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு இராஜேஷ் அவர்கள் ஏற்பாட்டில், கிராம மக்களின் துணையுடன் மிகவும் சிறப்பாக கொடிமரம் நடப்பட்டு, புலிக்கொடி ஏற்றப்பட்டது

காங்கேயம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி காங்கேயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழைய கோட்டை பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு மரக்கன்று கொடுத்து வரவேற்கப்பட்டது.

கோவிலூர் மரக்கன்று நடும் நிகழ்வு

கோவிலூர் கிராமத்தில் மகளிர் பாசறை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மாநில ஒருங்கினைப்பாளர் அக்கா அமுதாநம்பி,மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ஆனந்தி,பாண்டூரங்கன்,கதிரவன்,ராமகிருஷ்ணன்,மாயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர் தொகுதி மரக்கன்று நடுதல்

07.03.23-கட்சியின் சார்பாக மாமல்லபுரம் பள்ளிக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டன. திருப்போரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் திரு.ராஜாஅவர்கள் முன்னின்று மாமல்லபுரம் பள்ளியில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களுடன் மரக்கன்றுகளை நட்டார்.

இராணிப்பேட்டை தொகுதி மாற்று கட்சியில் இருந்து உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி ஆனந்தலை ஊராட்சியில் மாற்று கட்சியில் இருந்து விலகி 20 மேற்பட்ட இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

வீரமாணிக்கபுரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கிளை வீரமாணிக்கபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

*கீ வ குப்பம்  சட்டமன்றத் தொகுதியிக்குட்பட்ட கீ வ குப்பம் வடக்கு ஒன்றியம் பனமடங்கி மற்றும் மாளியபட்டு  கிராமத்தில் *வீதி பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பரணிபுத்தூர் ஊராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு புத்தகம் மற்றும் சிறுவர்களுக்கு நாற்குழி சதுரங்கம் ஆகியவை வழங்கப்பட்டது.

இராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் அமைத்து குளிர்பானம் வழங்குதல்

09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டை தொகுதி *சுற்று சூழல் பாசறை சார்பாக நீர் மோர் அமைத்து குளிர்பானம் வழங்குதல்* நிகழ்வு நடைபெற்றது.