சேலம் கிழக்கு மாவட்ட கலந்தாய்வு
23/04/20223, ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில், பெ.நா. பாளையம் இராவணன் குடிலில் சேலம் கிழக்குமாவட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
கீ.வ குப்பம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா நடைபெற்றது
கீ.வ குப்பம் தொகுதி சார்பாக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு ரா. கலையேந்திரி அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்
பெரம்பலூர் தொகுதி தண்ணீர் பந்தல் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிகுளம் குன்றின் மேல் அமைந்துள்ள முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மருதடி கிளை சார்பில் நீர், மோர் பொதுமக்களுக்கு...
கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடி ஏற்றும் விழா
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 14.04.2023 அன்று சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர்
வழக்கறிஞர் இரா.ஏழுமலை...
கொளத்தூர் தொகுதி – சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
14/04/2023 வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி - கிழக்குப் பகுதி சார்பாக "சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்" அவர்களின் பிறந்தநாள் நினைவாக வீனஸ் பேருந்து நிறுத்தம் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது....
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
16.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் ரங்கநாதபுரம் குடியிருப்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மற்றும் மாவீரன் சுந்தரலிங்கம் புகழ்வணக்க நிகழ்வு
16.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் காமராஜர் நகர் பர்மா காலனியில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் மாவீரன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
குவைத் செந்தமிழர் பாசறை – ஈகை பெருநாள் ஒன்று கூடல்
வெள்ளிக்கிழமை 14.04.2023 குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுத்த ஈகை பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த இனிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்த அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும், குவைத்...
நாமக்கல் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
16-4-2023-ஞாயிறு அன்று நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் நகர பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் "கொடி ஏற்றும் நிகழ்வு" நடைபெற்றது. இந்நிகழ்வு நாமக்கல் மண்டல செயலாளர் மருத்துவர் திரு பா. பாஸ்கர்...






