சீர்காழி சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றத் தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு தொகுதி செயலாளர் ஜவஹர் தலைமையில் சீர்காழி நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர்...

தாராபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

தாராபுரம் தொகுதி தாராபுரம் நகரம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு தாராபுரம் நகராட்சி முன்பு நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி...

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி  – தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி விழுப்புரம் நகரம் 32 வார்டு வழுதரெட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது..

திட்டக்குடி தொகுதி நீர்,மோர் பந்தல் அமைத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திட்டக்குடி தொகுதி சார்பில் பெண்ணணாடத்தில் இன்று பொது மக்களுக்கு நீர்,மோர்,மற்றும் பழங்கள் கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது, நிகழ்வு ஒருங்கிணைப்பு; பெண்ணாடம் உறவுகள். உறுப்பினர் சேர்க்கை சுந்தரபாண்டியன் அவர்கள் மற்றும் தொகுதி உறவுகள்.

சங்ககிரி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை நகராட்சி, கே.கே நகர் பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வு முடிந்தவுடன் கலந்தாய்வு நடைபெற்றது.

வால்பாறை தொகுதி நீர்மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வால்பாறை தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சியில் அந்த பகுதியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் நீர்மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்...

பெரம்பலூர் தொகுதி உறுப்பனர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நொச்சியம் ஊராட்சி மற்றும் செல்லியம்பாளையம், ஆகிய கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

திருப்போரூர் தொகுதி குருதிக் கொடை முகாம்

கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய அரிய வகை குருதியானது திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய தலைவர் திரு.வெங்கடேசன் அவர்களால் கொடை அளிக்கப்பட்டது.

திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் 23.04.2023 அன்று கீரப்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று சிறப்பித்தனர்.