உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, நகர பகுதி, ஆசிரியர் நகர் அருகில் 10.7.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஏராளமானோர் தங்களை உறுப்பினராக இணைத்து கொண்டனர்.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

09.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் பாகம் கட்டமைப்பிற்காக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இராயபுரம் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

09/07/2023 அன்று இராயபுரம் சட்ட மன்ற தொகுதி சார்பாக 49வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்நிகழ்வில் வட்டம், தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட எஸ்.எஸ் குளம் ஒன்றியம்  பகுதி உறவுகள் மற்றும் மகளிர் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அன்று 09.07.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல்...

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு வாமடம் பகுதியில் (16-07-2023) அன்று சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, நரையூர் அருகில் 16.7.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஆற்காடு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி,திமிரி வடக்கு ஒன்றியம், ஆனைமல்லூர் ஊராட்சி,ஆனைமல்லூர் கிளையில் 16.07.2023 அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது

உறவுகளாய் இணைக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம்! – அது நம் இனத்திற்கு வலிமை சேர்க்கும் அரசியல் படைமுகாம்!...

நாள்: 02.07.2023 உறவுகளாய் இணைக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம்! – அது நம் இனத்திற்கு வலிமை சேர்க்கும் அரசியல் படைமுகாம்! என் உயிர்க்கினிய உறவுகள் அனைவருக்கும், அன்பு வணக்கம்! பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப் பேரினத்தை மீட்கவும், தமிழ்...

ஆயிரம் விளக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (23/04/2023) அன்று  109வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குதல் நடைபெற்றது..

கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/03/23 ஞாயிற்றுக்கிழமை, கிழக்குப் பகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது  
Exit mobile version