கொடியேற்ற நிகழ்வு

கரூர் மாவட்டம் பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளை முன்னிட்டு தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி, கரூர் மாவட்டம்.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

இன்று (02/10/2022) காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டவாக்கம் கிளையில் புலி ஏற்றப்பட்டது.அதன் பின் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,...

தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக (25-09-2022) தாராபுரம் ஒன்றியம், கொளத்துப்பாளையம் பேரூராட்சி சார்பாக மதுக்கம் பாளையம் பிரிவு ஜே.ஜே நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கொடியேற்று...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – செங்கொடி வீரவணக்க நிகழ்வு

வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக (28-08-2022) அன்று பூந்தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட இரண்டு இடங்களில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் ...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

28.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவாக புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் சாலையில் கொடி ஏற்றப்பட்டது.

தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

தாராபுரம் தொகுதி  சார்பாக ஞாயிறன்று (21-08-2022) கொடியேற்ற விழா நிகழ்வு தாராபுரம் ஒன்றியம், குளத்துபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரையூரில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள்...

தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஞாயிறன்று (21-08-2022) தாராபுரம் நகரில் அண்ணாசிலை அருகிலும், புதிய நகராட்சி அலுவலகம் எதிரிலும் கொடியேற்ற விழா நிகழ்வு நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக சிகிரிந்தபாளையம் 3வது தெருவில் கொடி ஏற்றப்பட்டு, கிளை பதாகையும் திறக்கப்பட்டது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பாலேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எலத்தகிரி கிராமத்தில் செங்கொடி நினைவு கொடிக்கம்பம்  ஏற்றப்பட்டது இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் கரு.பிரபாகரன் ,கிழக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் அவர்கள்  கலந்துகொண்டனர் நிகழ்விற்கு...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

14/08/2022 - அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் கர்மவீரர் காமராசர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து...
Exit mobile version