கொடியேற்ற நிகழ்வு

சைதாப்பேட்டை தொகுதி – கொடியேற்றும் விழா

சைதாப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04.12.22 அன்று ஆறு இடங்களில் கொடியேற்றும் விழா நடைபெற்றது  

தாம்பரம் சட்டமன்ற தொகுதி  -தலைவர் பிறந்த நாள் விழா

வம்பர் 26, 2022 தலைவர் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நாம் தமிழர் கட்சி 62வது வட்டம் சார்பாக நடைபெற்ற கொடியேற்று விழா மற்றும் மாபெரும் அன்னதான விழா ஆனது சிறப்பாக நடந்தேறியது. தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக காலை 9.30 மணி அளவில் 62வது வட்டத்தின் சார்பாக புலிக் கொடி ஏற்றும் நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு கிட்டத்தட்ட 350 நபர்களுக்கு குறையாமல் பொதுமக்களுக்கு அன்னதானம் ஆக சிக்கன்பிரியாணி வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. இவ்வாறாக நவம்பர் 26 தலைவர் பிறந்த நாள் மிகச் சிறப்பாக தாம்பரம் சட்டமன்ற தொகுதி 62வது வட்டம் சார்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக தொகுதியின்...

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி  – மாபெரும் கொடியேற்றும் விழா

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2022 ஞாயிறு அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பேரணியாகச் சென்று 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் புலிக்கொடி ஏற்றும்  நிகழ்வு வெகு சிறப்பாக ஆரவாரத்துடன் நடந்தது. இந்திகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீச பாண்டியன் அவர்கள்,மாநில பொருளாளர் - திரு.இராவணன் அவர்கள், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.புகழேந்திமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் செங்கல்பட்டு  கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கேசவன் மற்றும் தலைவர் திரு.சுந்தரராஜன்  மற்றும்  பொருளாளர் திரு.அபிலானந்தன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை, ஆன்றோர் அவையம், தமிழ்மீட்சி பாசறை, சுற்றுசூழல் பாசறை, வீர தமிழர் முன்னணி, மீனவர் பாசறை, தகவல் தொழில் நுட்ப பாசறை போன்ற பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை சிறப்பாக நடத்திய திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு :- தலைவர் திரு.வி.சந்தோஷ்குமார்  செயலாளர் திரு.ம.தேவராஜ் இ.செயலாளர் திரு.சசிகுமார் து.செயலாளர் திரு.பொன்.தமிழரசன் து.தலைவர் திரு.புஷ்பலிங்கம் து.தலைவர் திரு.நேதாஜி பொருளாளர் திரு.ஜெயன் செய்தித்தொடர்பாளர் - திரு.ர.அன்பழகன் ஜோதிமகேஸ்வரி - தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்

கொளத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – கொடியேற்றுதல் உணவு வழங்குதல்

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, 26-11-2022 சனிக்கிழமை, பிற்பகல் 3:30 மணிக்கு - மேற்கு பகுதியில் கொடியேற்றுதல் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் மற்றும்...

கொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றுதல் மற்றும் இனிப்பு வழங்குதல்

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, 26-11-2022 சனிக்கிழமை, காலை 8:30 மணிக்கு கொளத்தூர் தொகுதி - கிழக்கு பகுதியில் கொடி ஏற்றுதல் மற்றும் இனிப்பு...

கும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றுதல் மற்றும் அன்னதான நிகழ்வானது  திருவள்ளுவர்...

தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

தாராபுரம் ஒன்றியம், கொளத்துபாளையம் பேரூராட்சி அண்ணா நகரில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68 வது அகவை தினத்தை முன்னிட்டு   நாம் தமிழர் கட்சியின் சார்பில்  கொடியேற்று விழா  26-11-22 காலை...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

26.11.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகில் "47 அடியில்" புலிக்கொடி ஏற்றப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

26.11.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கார்னேசன் நகர் எதிரில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் (கிழக்கு) உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசாரிப்பாளையம் கிராமத்தில் 25.11.2022 அன்று மதியம் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
Exit mobile version