கொடியேற்ற நிகழ்வு

பர்கூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

(18/10/2020)ஞாயிற்றுக்கிழமை #கிருட்டிணகிரி_கிழக்கு_மாவட்டம் #பர்கூர்_சட்டமன்றத்தொகுதி #காட்டகரம்_ஊராட்சி #வெள்ளைபாறையூர்_கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

பர்கூர்_சட்டமன்றத்தொகுதி -கொடி ஏற்றும் நிகழ்வு

18/10/2020) ஞாயிற்றுக்கிழமை #கிருட்டிணகிரி_கிழக்கு_மாவட்டம் #பர்கூர்_சட்டமன்றத்தொகுதி காட்டகரம்_ஊராட்சி #மாமரத்தூர்_கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு

18/10/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடி,அருள்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி நாம், தமிழர் கட்சி சார்பாக 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவரங்குளம் நடுவன்...

கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி முக்கரம்பக்கம் ஊராட்சியில் பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் கொடியேற்றும் விழா நடைபெற்றது

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் (வ) மற்றும் (தெ) ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர்வாடி மற்றும் கூவத்தூர் ஆகிய பகுதியில் (18/10/20) நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும்...

திருச்செங்கோடு தொகுதி- கொடியேற்றும் விழா

18.10.2020 திருச்செங்கோடு மேற்கு ஒன்றியம் சார்பாக பட்லூர் ஊராட்சியில் மாவீரன் வீரப்பன் அவர்களின் நினைவு  கொடி கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி 18.10.2020 எருமப்பட்டி ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது

சேலம் மாவட்டம் (கிழக்கு) -கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வு

11.10.2020. ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் (கிழக்கு) பகுதி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பழனியாபுரி கிராமத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வும் நடைபெற்றது உழவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.க.சின்னண்ணன், சேலம் கிழக்கு மாவட்ட...

சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி -கொடியேற்றும் விழா

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கரிவேடு மற்றும் சித்தஞ்சி கிராமத்தில்  11/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
Exit mobile version