தமிழ் நாடு நாள் பெருவிழா – திருப்பத்தூர் தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி, திருப்பத்தூர் நகரில் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு
காலை 9 மணி அளவில் காவல்துறையின் தடையையும் மீறி தமிழ் கடவுள் முருகன் கோயிலில்
அனைவருக்கும் இனிப்பு வழங்கி...
தமிழ் நாடு நாள் பெரு விழா = பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
1.11.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ,வத்தல்பட்டி கிராமத்தில் தமிழ் நாட்டுக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
கொடி ஏற்றும் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி
திருச்சி கிழக்கு தொகுதி 1.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு நாள் பெருவிழா கொண்டாடும் விதமாக திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி
துரைசாமிபுரம் (34வது வட்டம்) நாகநாதர் தேனீர் கடை எதிரில்....
தமிழ் நாடு நாள் கொடியேற்றும் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் தொகுதியில் 36,37,35, 34, 45,46 வட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் நாடு நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
புதுச்சேரி விடுதலைநாள் மற்றும் தமிழ்நாடுநாள் -தட்டாஞ்சாவடி தொகுதி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக நவம்பர் 1 புதுச்சேரி விடுதலைநாள் மற்றும் தமிழ்நாடுநாள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டு கொடியேற்றி இனிப்பு கொடுத்து நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது...
தமிழ் நாட்டு கொடியேற்றும் விழா- பர்கூர் சட்டமன்ற தொகுதி –
31-10-2020 நாம் தமிழர் கட்சியின் கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் நாட்டு கொடி தி.இளையராஜா மற்றும் துணைத்தலைவர் க.பிரகாஷ் முன்னெடுப்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
கொடி ஏற்றும் நிகழ்வு -தென்காசி_தொகுதி
நாம்_தமிழர்_கட்சி தென்காசி_தொகுதிக்கு உட்பட்ட #கல்லூரணி, செல்வவிநாயகப்புரம், பாவூர்சத்திரம் ஆகிய மூன்று பகுதிகளில் ஒரே நாளில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
கொடி ஏற்றும் நிகழ்வு -நன்னிலம் தொகுதி
வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லாபுரம் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு 25.10.2020 அன்று சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
இராமநாதபுரம் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
26-11-2020 அன்று தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சியில் ஊராட்சி பொறுப்பாளர்கள்...
தாராபுரம் தொகுதி -கொடியேற்ற நிகழ்வு
தாராபுரம் தொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு ( 25-10-2020) நடைபெற்றது.








