நத்தம் சட்டமன்ற தொகுதி-சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் வி.எஸ்.கோட்டையில் கட்சி கொடி ஏற்றம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்...
ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் 20.12.2020 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள்
முன்னிலையில் முதல் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது
காரைக்குடி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின்
பொறுப்பாளர் சாயல்ராம் அவர்கள் தலைமையில் 21.11.2020 அன்று நாஞ்சிவயல்|கங்கணி/
சிறுவாச்சி/ தத்தனி/ போர்குடி/ வலையன்வயல்/ நானாக்குடி/ மணக்குடி/ சகாயபுரம்/
ஆகிய பகுதிகளில்...
காரைக்குடி தொகுதி -மரக்கன்று நிகழ்வு கொடி ஏற்றிய நிகழ்வு
காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி
சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றிய நிகழ்வுகள் அனுமந்தக்குடி பகுதியில் நடைபெற்றது.
காரைக்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா
காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கங்கணி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா மரக்கன்று வழங்கும் நிகழ்வு மற்றும்
கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா -குருதிகொடை முகாம்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 34வது வட்டம் சார்பாக 22:11:2020 அன்று
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றும் விழா மற்றும் குருதிகொடை முகாம்...
கும்மிடிபூண்டி தொகுதி -கொடி ஏற்றும் விழா
22-11-2020 அன்று கும்மிடிபூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்கரை பகுதியில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
பல்லடம் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா
பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கலூர் ஒன்றியத்தில் (பொங்கலூர்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
நத்தம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான செங்குறிச்சி ஆலம்பட்டியில்
ஞாயிறு (08.11.2020) அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது
தென்காசி சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா
தென்காசி சட்டமன்ற தொகுதி உட்பட்ட கருவந்தா கிளை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது









