கொடியேற்ற நிகழ்வு

செங்கம் தொகுதி – புலிக் கொடி ஏற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் தெற்கு ஒன்றியம் மேல் வணக்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வேடங்குப்பம் கிராமத்தில் 17.01.2021 நாம் தமிழர் கட்சியின்  சார்பாக புலிக் கொடி ஏற்றப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எஸ்.புதூர் ஒன்றியம் சார்பாக இரண்டு கிராமங்களில் குறும்பலுர் மற்றும் மேட்டாம்பட்டியில் 17.01.2021 அன்று நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி...

கம்பம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி மேலசிந்தலைச்சேரி கிளையில் 16.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றி பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இராமநாதபுரம் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

இராமநாதபுரம் தொகுதி, திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய உழவர் பாசறை மற்றும் மகளிர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக 16.01.2021 மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் புலிகொடி ஏற்றும்...

தாராபுரம் தொகுதி – நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா

தாராபுரம் தொகுதி மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி பஞ்சாயத்து பள்ளபாளையத்தில்  16-01-2021 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மதுராம்பட்டு கிராமத்தில் 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளுவர்  கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

குளித்தலை தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 11.01.2021 அன்று ஐந்து பகுதிகளில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காணத்தூர், மற்றும் கல்குளம் இரண்டு ஊராட்சியில் 10-01-2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது  

மதுரை வடக்கு தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி   மீனாட்சிபுரம் வார்டு  செல்லூர் பகுதியில் மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.    

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி சோனார்அள்ளி கிராமத்தில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
Exit mobile version