புதுச்சேரி மாநிலம் -கொடியேற்ற நிகழ்வு
30-01-2021 அன்று புதுச்சேரியில் 10 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது அதனைத்தொடர்ந்து கனகசெட்டிக்குளம் முதல் ஏம்பலம் தொகுதி வரை இருசக்கர வாகனப் பேரணியும் நடபெற்றது...
கிருட்டிணகிரி மாவட்டம் – கலந்தாய்வு கூட்டம்
01/02/2021-திங்கட்கிழமை கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட,தொகுதி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
கருநாடக மாநிலம் – கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சி கருநாடக சார்பாக 31.1.2021 ஞாயிறு மதியம் 2.00 மணியளவில் தமிழ் மொழிப் போர் ஈகியர்கள் மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
இதணை தொடர்ந்து கருநாடக மாநில நாம் தமிழர்...
ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றும் விழா
ஈரோடு மேற்கு தொகுதி எலவமலை ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் (31-01-2021) கொடியேற்றும் விழா நடைபெற்றது.
அண்ணாநகர் தொகுதி – கொடியேற்றும் விழா
10.01.2021, ஞாயிற்றுக்கிழமை,எம் எம் டி ஏ பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் தொகுதியில்
மேற்கு பகுதி 108வது வட்டத்தில் கொடியேற்றும் விழா.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – தை பூசத் திருவிழா
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சார்பாக தை பூச விழா தொகுதி தலைவர் திரு பிரபாகரன் மற்றும் தொகுதி பொருளாலர் திரு. இனியவன் அவர்களின் மூலம் தொகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது...
சேந்தமங்கலம் தோகுதி – ஒன்றிய கலந்தாய்வு
சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதி வரதராஜபுரம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஒன்றிய கலந்தாய்வு பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி மேற்கு ஒன்றியத்தில் எரிச்சி, ஒத்தக்கடை, சுனையக்காடு, கரிசக்காடு, சிட்டங்காடு, தொழுவங்காடு, ஆவணத்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் 31.01.2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
செங்கம் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 31.01.2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது
செய்யூர் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுர் கிராமத்தில் 31-01-2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது







