கொடியேற்ற நிகழ்வு

திருபெரும்புதூர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு -கொடியேற்றும் விழா

திருபெரும்புதூர் தொகுதி நடுவன் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சி பள்ளமொளச்சூர் மற்றும் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம்  மணிமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றும் விழா மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது  

பாளையங்கோட்டை தொகுதி பூலித்தேவர் வீரவணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை தொகுதி *மாவீரன் பூலித்தேவன்* அவர்களுடைய நினைவைப் போற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது🔥🔥   இவண் இ.சுரேஷ் ஆண்டனி 9042146018  

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

29.08.21 திருச்செங்கோடு நடுவண் ஒன்றியம் காமாட்சி நகர் கிளையில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வாக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

இராரதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் கொடியேற்றுதல் நிகழ்வு

28.08.2021 அன்று மாலை இராரதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில், தண்டையார்பேட்டை வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவாக கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி கொடியேற்றும் நிகழ்வு

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவாக கொடியேற்றும் நிகழ்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

திருபெரும்பூதூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

திருபெரும்பூதூர் தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

திருபெரும்பூதூர் – கொடி ஏற்றும் நிகழ்வு

திருபெரும்பூதூர் தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் ஆரம்பாக்கம் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

காஞ்சிபுரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

22/08/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு 30-07-2021 அன்று ஏற்றப்பட்டது.
Exit mobile version