காஞ்சிபுரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
கொடி ஏற்றிய பின் தொகுதி செயலாளர் தர்மராஜன் அவர்கள் தொடக்கவுரையும்,
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர்.சா.சால்டின்...
ஒட்டன்சத்திரம் தொகுதி தமிழ் நாடு திருநாள் கொடி ஏற்ற நிகழ்வு
ஒட்டன்சத்திரம் தொகுதி சார்பாக தமிழ் நாடு திருநாள் கொண்டாடப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்
தாம்பரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தாம்பரம் கிழக்கு பெரு நகரம் பகுதிக்கு உட்பட்ட இரும்பூலியூர் பகுதி செல்லியம்மன் கோவில் தெரு அருகில் பழைய ஜிஎஸ்டி சாலையில் ஞாயிறன்று 10:10:2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சோழவந்தான் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா
மதுரை கிழக்கு மாவட்டம்,சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் வாடிப்பட்டி,செம்மினிப்பட்டி ஆகிய பகுதிகளில் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் 18.09.2021 (சனிக்கிழமை) அன்று கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
17.10.2021 அன்று காலை ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை பகுதியில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
திரு.வி.க நகர் தொகுதி -ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்கள் நினைவெந்தல் நிகழ்வு – கொடி ஏற்றும் நிகழ்வு
திரு.வி.க நகர் தொகுதி ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்கள் நினைவெந்தல் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி -சாகுல் அமீது நினைவேந்தல் – கொடி ஏற்றும் நிகழ்வு
கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி கள்ளுகுறிக்கி ஊராட்சி ஆத்துகால்வாய் கிராமத்தில் மாமா சாகுல் அமீது நினைவேந்தல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.இதில் மாவட்ட தொகுதி நகர கிளை ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து...
அம்பத்தூர் தொகுதியில் 3 இடங்களில் நினைவுக் கல்வெட்டுகளைத் திறந்துவைத்து புலிக்கொடியேற்றிவைத்த சீமான்
19-09-2021 அன்று அம்பத்தூர் தொகுதியில் மேற்கு பகுதிக்குட்பட்ட(82வது வட்டம்) மேனாம்பேடு கருக்கு விரைவுச்சாலை பாலம் அருகில் எல்லைக்காத்த மாவீரன் வனக்காவலன் வீரப்பனார் நினைவுக்கொடிக்கம்பம், பட்டறைவாக்கம் (84வது வட்டம்) பெரியகுளம் அருகில் சமூகநீதிப்போராளி தாத்தா...
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாகாணிப்பட்டு ஊராட்சி சார்பாக 05-09-2021 அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தொகுதி -செங்கொடி நினைவு கொடிகம்பம்
கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில், வீரத்தமிழச்சி செங்கொடி 10-ஆம் ஆண்டு நினைவு கொடிகம்பம் (29-08-2021) அன்று கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் மேம்பால ம் அருகில் ஏற்றப்பட்டது








