கொடியேற்ற நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதி – கொடியேற்று நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதி கூடுவாஞ்சேரி நகராட்சி மண்ணிவாக்கம் கொடியேற்று நிகழ்வு ஞாயிறு 10/7/2022 அன்று நடைபெற்றது  நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம்  பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சிக்குட்பட்ட  அங்கிநாயனப்பள்ளி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  கொடியேற்றம் நடைப்பெற்றது நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் *கரு.பிரபாகரன்* , மகளீர் பாசறை...

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நகராட்சி 11வது சிறகம் வண்டிமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் தங்களை நாம்தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர் ...

திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா

18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதியின் ஐந்து ஊராட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் பேராவூரணி திலிலபன்* அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.  

செய்யூர் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு

(26/6/2022) செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் போந்தூர் பகுதியில் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வுகள் நடைபெற்றது..

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

19/06/2022 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றிய பகுதிகளான சீவாடி ஊராட்சி மற்றும் சீவாடி ஊராட்சி கிளை ,நீலமங்கலம் ஆகிய பகுதிகளில் புது மற்றும் மறுக்கொடி ஏற்றும்...

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா

(19-6-2022)மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் சூன் மாத தொகுதி கலந்தாய்வு தளி பேரூராட்சியில் நடைபெற்றது அதன் ஊடாக ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர்...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் 15-05-2022 அன்று பழையர் மற்றும் கந்தன்குடி பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலந்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டாம் கட்டளை ஊராட்சியில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றம் 05.06.2022 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

(05/06/2022) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி அளவில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளான ஆற்காடு கிராமம் மற்றும் வயலூர் கிராமம் பகுதிகளில் செய்யூர் தொகுதி செயலாளர்...
Exit mobile version