இந்தியக் கிளைகள்

நாளை (10.12.10) மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வரவேற்பு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி வருகிறார். அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்க நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த வரவேற்பு...

கர்நாடகா மாநில நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்ச்சி

தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் பங்குபெற்று வீரமரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நவம்பர் 27ம் தேதி அன்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கடந்த சனிகிழமை கர்நாடகா மாநில நாம் தமிழர் கட்சியினர்...
Exit mobile version