தமிழர் தேசிய திருவிழா – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!
வரும் சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுவர் மாவட்டம், கம்மவார் பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழாவினை நடத்தவிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகள், கலை/பண்பாட்டு நிகழ்வுகள், சிறப்பு பயிற்சிகள்...
ராமேஸ்வரத்தில் ராஜபக்சே மைத்துனருக்கு அடிஉதை, வெளியேறுமாறு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் – தமிழன் தொலைக்காட்சி காணொளி இணைப்பு!!
ராமசுவரம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சவின் தங்கை கணவரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ம.தி.மு.க. தோழர்கள் அவரை அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபக்சவின்...
காலச்சுவடு பத்திரிக்கையைப் தமிழர்கள் புறக்கணிப்போம்!!
• காலச்சுவடு தலித்களுக்கு எதிராக வன்மத்துடன் நடந்து கொள்கிறது
• காலச்சுவடு இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது
• காலச்சுவடு இடதுசாரி இயக்கங்கள் மீது வன்மம் காட்டுகிறது
• காலச்சுவடு தேசிய இனப்போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறது
• காலச்சுவடு இந்திய அரசு...
பெங்களுரு நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்தும் பொங்கல் திருநாள் விழா: செந்தமிழன் சீமான் நேரலையில் சிறப்புரையாற்றுகிறார்:...
நிகழும் திருவள்ளுவராண்டு தைத் திங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கருநாடக மாநில நாம் தமிழர் கலை பண்பாட்டுக் தழகம் நடத்தவிருக்கும் பொங்கல் திருநாள் விழாவிற்கு அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் ...
சேலம் நாம் தமிழர் இளைஞர் பாசறை பொதுக்கூட்டம் – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!
உறுப்பினர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியினைப் பற்றிய தகவல்களை தங்கள் ஊரிலுள்ள பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும்.
சுவரொட்டி:
துண்டறிக்கை:
நன்றி - சண்முக கனி
கூடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டம் – துண்டறிக்கை மற்றும் படங்கள் இணைப்பு!!
துண்டறிக்கை:
படங்களைக் காண கீழே சொடுக்கவும்:
கடந்த 26ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் மத்திய, கேரள அரசுகளின் போக்கை கண்டித்து சீமான் தலைமையில்...
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிடுவது என்பதில் கேரள அரசு உறுதியாகச் செயல்பட்டு வருவதால், இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பிரச்சனையாகி வருகிறது. கேரளத்தின் எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சபரிமலைக்குச்...
பண்ருட்டி நாம்தமிழர் கட்சி சார்பில்-கண்டன ஆர்பாட்டம் – துண்டறிக்கை மற்றும் படங்கள் இணைப்பு!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியம் சார்பாக நாம்தமிழர் கட்சி சார்பில் கேரளவில் தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்தும், முல்லை பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரளா அரசை கண்டித்தும், கடந்த ...
பெரியார், எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 24/12/2011 அன்று வடசென்னையில் நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான்...
பெரியார், எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு.. இவர்களை நினைவு கூறும் பொருட்டு, 24 திசம்பர் 2011 அன்று வட சென்னை, மிண்ட், தங்க சாலையில் நாம் தமிழர் கட்சியினர் பொது கூட்டம்...
முல்லைப் பெரியாறு: கேரளா பக்கம் சாய்கிறது மத்திய அரசு – நாம் தமிழர் கட்சி தீர்மானம்
பெரியார், எம்.ஜி.ஆர். நினைவைப் போற்றுவோம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழீழ விடுதலைப் போராட்டம், முல்லைப் பெரியாறு பிரச்சனை, கூடங்குளம் அணு...







