இந்தியக் கிளைகள்

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தின நிகழ்வு – நிகழ்ச்சி நிழற்படங்கள் மற்றும் சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு இணைப்பு!!

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தினமான நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் செந்தமிழன் சீமான் தலைமையில் சென்னையில் உள்ள அன்னாரின்  சிலைக்கு சிறப்பு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.. சிங்காரவேலர் வாழ்க்கைக் குறிப்பு: பெருந்தமிழர் ம....

கடலூர் மாவட்டத்தில் 20/02/2012 அன்று நாம் தமிழர்கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்...

மருத்துவம் ஒரு மகத்தான சேவை! அது எம் மக்களுக்கு தேவை! நாம் தமிழர்கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம். துவக்கி வைப்பவர் - பெருந்தமிழர் கொளத்தூர் தா.செ.மணி, தலைவர்,பெரியார் திராவிடர் கழகம். இடம்:...

கருநாடகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஈகைப்போராளி முருகதாசின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு – காணொளி...

09/02 /2012 அன்று திரு. முருக தாஸ், தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாள், சூ பா முத்துக்குமார், லே. கே. சல்மான் மற்றும் மேஜர். சதாசிவம் போன்ற தூய்மையான உள்ளங்களுக்கு நினைவேந்தல்...

செங்கொடி நகர் என்று திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் தோழர்கள் சார்பாக பெயர் வைத்து பதாகை வைக்கப்பட்டது –...

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக. அதிகத்தூர் கிராமத்தில். ஊர் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த பகுதிக்கு செங்கொடி நகர் என்று நாம் தமிழர் தோழர்கள் பெயர் வைத்து பதாகை வைக்கப்பட்டது. நன்றி: செந்தில்...

தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!

வடகாடில் நடைபெற்ற தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு: அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:

நாம் தமிழர் குடும்பத்தார்க்கு முக்கிய அறிவிப்பு!!

நாம்  தமிழர் குடும்பத்தார்க்கு....  1) "பாதையை  தேடாதே.! உருவாக்கு..!" என்ற நம்  தேசிய தலைவரின்  கூற்று போல,  நாம் தமிழர்  கட்சி செய்திகளை பகிர்ந்து கொள்ள நமக்கான குறுஞ்செய்தி ஊடகத்தை நாமே உருவாக்குவோம். அறிமுகம்  -"தமிழர்" குறுஞ்செய்தி...

நாம் தமிழர் கட்சியின் கொடிகள், தோரணங்கள், குறும் தகடுகள், முகவரி அட்டைகள் வாங்க அணுகவும்

நாம் தமிழர் கட்சியின் கொடிகள், தோரணங்கள் , குறும் தகடுகள் , முகவரி அட்டைகள் கிடைக்கும். சிறிய கொடி:ரூ 7 பெரியக்கொடி :ரூ 14 தோரணம் : 50அடி- ரூ 60 முகவரி அட்டை(விசிடிங் கார்டு ) 1000:அட்டைகள்- ...

பட்டுக்கோட்டையில் 16-02-2012 அன்று நாம் தமிழர் கட்சியின் மாபெரும் அரசியல் போர் முழக்கம் – துண்டறிக்கை இணைப்பு!!

திரள்வோம்! திரள்வோம்! பகைமிரள திரள்வோம்!! நன்றி: பழ.சக்திவேல் செங்கபடுதன்காடு பட்டுக்கோட்டை தொடர்புகளுக்கு: 9442252959 9965411298

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழ்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் முதலாண்டுநினைவேந்தல் நிகழ்ச்சி – அழைப்பிதழ் மற்றும்...

நன்றி: லட்சுமிநாராயணன் புதுக்கோட்டை நாம் தமிழர் தொடர்புகளுக்கு: 9884191429 யார் இந்த தமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார்? - வாழ்க்கை குறிப்பு!!! எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் தாயார் பார்வதிக்கும், தந்தை சுந்தரத்துக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். தந்தையின் தொழில்...
Exit mobile version