நிழற்படத் தொகுப்புகள்

ஈரோடை வடக்கு மண்டலம் ச.கணபதிபாளையம் கொடி ஏற்றம் மற்றும் கொள்கை விளக்கத் தெருமுனை கூட்டம்

ஈரோடை வடக்கு மண்டலம் அந்தியூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ச.கணபதிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்? கொள்கை விளக்கத் தெருமுனை கூட்டம்...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் கொடியேற்றம்.

12/10/2015 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் கொடியேற்றம்.

காமராஜர் சிலைக்கு செந்தமிழன் சீமான் மாலை அணிவித்தல் கொளத்தூர் 2-10-2015

அக்டோபர் 2 ஆம் தேதி கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்அய்யா காமராசர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு கொளத்தூரில் பெரவள்ளூர் காமராசர் சதுக்கத்தில் உள்ள காமராசர் சிலைக்கு காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின்...

அமெரிக்கா மற்றும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்| 16-09-2015 பவானி

ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்க அரசு கொண்டுவரும் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காமல் செயல்படும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் ஈரோடை வடக்க மண்டலம் சார்பாக...

பெருந்தமிழர் தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர் ஓட்டம்

குடிமக்களுள் ஒருவராக இருந்து வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்து படை திரட்டி இந்த தமிழ் மண்ணையும் மக்களையும் காத்த பெரும் புரட்சியாளர் பெருந்தமிழர் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 26-11-2014 அன்று கோவில்பட்டி,அரசுமருத்துவமனையில் வைத்து மாபெரும் குருதிகொடைமுகாம் நடைபெற்றது
Exit mobile version