சீமான் எழுச்சியுரை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – மரப்பாலம் | சீமான் எழுச்சியுரை

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே டாடா தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள 3800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20000க்கும் மேற்பட்ட வேளாண்பெருங்குடிகளை வெளியேற்ற துடிக்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளைக்...

கடலூர் மாவட்ட மாற்று கட்சியினர் சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – விருத்தாச்சலம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறவுகள் மாற்று கட்சிகளில் இருந்து வெளியேறி, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்து கொள்ளும் விழா, 27-12-2022 அன்று...

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான் எழுச்சியுரை

வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு துயர் துடைப்புத் தொகை உடனே வழங்கக்கோரியும், போலி ஒப்புதல் சீட்டைக் கொண்டு கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடப்படுவதைக்...

குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதுகுளத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

17-12-2022 | எது உண்மையான சமூகநீதி? குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதுகுளத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திடக் கோரி, நாம்...

தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சியின் ‘தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு’ – சீமான் சிறப்புரை

தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சியின், தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள எல். எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை...

ஜி.எஸ்.டி., மின்கட்டணம், கேஸ் விலை உயர்வு கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர்

சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி...

அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | பிரம்மதேசம் (திருவண்ணாமலை மாவட்டம்)

21.07.2022 | அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை | பிரம்மதேசம் (திருவண்ணாமலை மாவட்டம்) தமிழ்ப் பேரினத்தின் மாமன்னன், அரசனுக்கு அரசன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என பல்வேறு நாடுகளை...

ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும் ‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும் 'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - ( 03-07-2022) சென்னை, வள்ளுவர்கோட்டம் கண்டனப் பேருரை: ❇️ செந்தமிழன் சீமான் தலைமை...

பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தும்பைப்பட்டி (மேலூர்) | சீமான் புகழ்வணக்கவுரை

பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - சீமான் புகழ்வணக்கவுரை நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஐயா பிறந்த ஊரான மதுரை மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியில் நாம் தமிழர்...
Exit mobile version