துரைமுருகன் பதவி விலக வேண்டும் – சீமான்
துரைமுருகன் பதவி விலக வேண்டும்-சீமான்
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.கோவை சட்டக் கல்லூரி பேராசிரியை தாமரைச் செல்வி என்பவர் கல்லூரி விடுதி மாணவிகளை மிகுந்த கீழ்த்தரமாக...
தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இயற்கை எய்தினார் – செந்தமிழன் சீமான் இரங்கல் அறிக்கை
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
எமது அன்னையும்,மேதகு தமிழ் தேசியத்தலைவர் அவர்களின் தாயாருமான பார்வதி அம்மாள் தமிழீழத்தின் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று இறந்து விட்டார்...
இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடற்படையினர் – செந்தமிழன்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 106 பேரை பலவந்தமாகவும் சட்ட விரோதமாகவும்...
இந்திய-இலங்கை கூட்டுச் சதிக்கு தமிழக மீனவர்கள் பலியாகக் கூடாது- சீமான்
இந்திய-இலங்கை கூட்டுச் சதிக்கு தமிழக மீனவர்கள் பலியாகக் கூடாது-சீமான்
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.தமிழக மீனவர்கள் இதுவரை 540 க்கும் மேற்பட்டோர் சிங்களக்...
பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் – சீமான்.
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை...
இந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம்! – செந்தமிழன் சீமான் அறிக்கை
தமிழக மீனவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் மீண்டும் தொடர்வது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிக வலுவான கடற்படைக் கப்பல்கள், தாக்குதல் நடந்த கடல் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், இப்படிப்பட்ட...
மீனவரைக் காக்க இணையப் பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்-சீமான்.
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
சமீபத்தில் நடந்த துனிசியா புரட்சியை நாம் பத்திரிக்கைகளில் படித்து ட்விட்டர் என்ற இணையதளம் மூலமாகவே மக்கள் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார்கள்,...
மறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் – சீமான் அறிக்கை.
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே...
செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! – சீமான் அறிக்கை
கணினித் தமிழ் பயன்பாடு - என்கிற போர்வையில், செந்தமிழ் மொழியில் கணினியில் சமக்கிருத ஒலிகளுக்கான தனி எழுத்து வடிவைத் திணிக்க நடக்கும் சதியை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் கலப்பினம்...
புத்த மடாலயம் மீது தாக்குதல்-சீமான் அறிக்கை
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
சிங்களர்களால் நடத்தப்படும் புத்த மடாலயம் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நம் மீனவர்கள் ஒவ்வொரு முறை சுடப்படும் பொழுதும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது...








