ஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்தும், அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டம் நடத்தப்போவதை...

ராஜபக்சே தேர்தல் பரப்புரையில் பாடும் பாடகர்களுக்கு அனுப்பிய கடிதம் – நாம் தமிழர் அமெரிக்கா

மதிப்பிற்குரிய பாடகர்கள் மனோ, கிருஷ் மற்றும் பாடகி சுசித்ரா அவர்களுக்கு, தமிழ்நாட்டில் திறமையானவர்களுக்கு என்றும் மரியாதையையும் இடமும் உண்டு என்ற இலக்கணத்திற்கேற்ப தாங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரும் மரியாதையுடனும், செல்வ செழிப்புடனும் வலம் வருகிறீர்கள். உலகெங்கும்...

இலங்கையின் தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் – நாம் தமிழர்

அன்பார்ந்த தமிழ் வாக்காளர்களே! வணக்கம்! யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களின் பின்னால் சர்வதேச மயமாக்கப்பட்ட சூழ்ச்சி உள்ளது என்பதை வெளிக்கொணர்வது இத்தருணத்தில முக்கியமானதாக உள்ளது. சனல் 4 செய்திச் சேவையினால் வெளியிடப்பட்ட...

Appeal to Tamil voters in Sri lanka – Naam Tamizhar

Dear Tamil voters, Vanakkam! This is to bring to your kind notice that there is an International conspiracy hatched behind the conduct of these local elections...

ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்தத பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அவர்களைச் சந்திக்கும்போது தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன்...

முல்லை பெரியாறு உரிமை மீட்புக் கூட்டத்துக்கு அலைகடலென வாரீர்-சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பாக முல்லைபெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை ஜூலை 16 மாலை 6 மணிக்கு மதுரையில் நடக்கிறது.இதில் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான்,மற்றும் இயக்குனர்கள்...

கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான்

இந்தோனேசிய அரசால் நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க தமிழக முதல்வர் முயற்சி மேற்கொள்ள கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள...

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முடிவெடுத்த தமிழக அரசுக்கு நன்றி – சீமான்

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முடிவெடுத்த தமிழக அரசுக்கு நன்றி நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போரட்டத்தில் பங்கேற்பீர் – சீமான் .

ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை. ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் – சீமான்

சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள இந்திரா...