கன்னியாகுமரி மீனவர்களை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஒரு கேரள மீனவர் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை ஐயத்தின் அடிப்படையில் கைது செய்து கடந்த 9 நாட்களாக மராட்டிய மாநில காவல்...

மரணதண்டனைக்கு எதிராக வந்திருக்கும் அரவான் திரைப்படத்திற்கு சீமான் பாராட்டு

18வது நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டின் மலைப்பகுதியில் பல்வேறு கிராமங்களாக வாழ்ந்துவந்த தமிழ்க் குடிகளின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு ஒரு மிகச் சிறந்த, விறுவிறுப்பான திரைப்படத்தை அளித்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன். களவையே தங்கள் வாழ்க்கை வழியாகக்...

நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் மீது பொய் வழக்கு, தாக்குதல்: சீமான் கடும் கண்டனம்

இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கண். இளங்கோ உள்ளிட்ட 4 பேர் மீது உண்மைக்குப் புறம்பான ஒரு புகாரைப் பெற்று, பொய் வழக்குத் தொடர்ந்தது மட்டுமின்றி, அவர்களைக் கைது செய்த...

மக்கள் விரோத கொள்கைகளுக்கு விழுந்த அடியே காங்கிரஸின் தேர்தல் தோல்வி: நாம் தமிழர் கட்சி

பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டதையே 5...

பன்னாட்டு விசாரணையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழர் விரோத கட்சி தான்- நாம் தமிழர் கட்சி

பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா  தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும்...

இந்தியாவும் தமிழினப்படுகொலையில் இலங்கையின் கூட்டாளி என்று நிரூபணமாகிவிட்டது: நாம் தமிழர் கட்சி

இலங்கையை காப்பாற்றும் இந்தியாவின் முயற்சி அநீதியானது, கண்டனத்திற்குரியது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின்...

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: மத்திய அரசு மெளனம் சாதிப்பது ஏன்? நாம் தமிழர் கட்சி வினா

ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இன்னும் சில நாட்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மீது விசாரணைத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள நிலையில், இந்தியாவின்...

விடுதலைப் புலிகள் மீதான தடையை தமிழக அரசு ஆதரிப்பது நியாயமற்றது: நாம் தமிழர் கட்சி

சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த ஆயுதமேந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீட்டிக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது...

கூடங்குளம் போராட்டத்தை தூண்டுவது அந்நிய சக்திகளா? பிரதமர் கூற்றுக்கு கண்டனம்: நாம் தமிழர் கட்சி

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டத்தை அமெரிக்காவில் இருந்து செயல்பட்டுவரும் அமைப்புகளே தூண்டி வருகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி, போராடிவரும்...

ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: நாம் தமிழர் கட்சி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழித்தது. போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல் ஆகிய இரண்டு கிராமங்களில் நெருக்கமாக தஞ்சமடைந்திருந்த தமிழர்களை சுற்றி வளைத்து...