நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை..
என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே,
வணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும்...
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையல்ல, தமிழனின் உரிமைப் பிரச்சனை: நாம் தமிழர் கட்சி
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் தொடர்ந்து பேசிப் பேசி இரு மாநில மக்களுக்கும் இடையே ஒரு பகை உணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், இப்போது டாம் 999...
மீனவர்கள் மீது தேசத் துரோக வழக்கு – சீமான் கண்டனம்
அணு உலைக்கு எதிராகப் போராடினால் அது எப்படி தேசத் துரோகமாகும்? நாம் தமிழர் கட்சி வினா
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடிட வேண்டும் என்று கோரி கடலில் சென்று கறுப்புக் கொடி...
விலை உயர்வை திரும்பப் பெற்று, மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
தமிழக அரசின் போக்குவரத்து துறையும், ஆவின் பால் நிறுவனமும் நட்டத்தில் இயங்கி வருவதைக் காரணம் காட்டி பேருந்து போக்குவரத்துக் கட்டணத்தையும், பால் விலையையும் தமிழக அரசு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய, சாதாரண மக்களை...
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
பல நூற்றாண்டுக் காலமான தமிழினத்தின் மீது அரசியல் ரீதியாகவும், ஆட்சிமையின் வலிமையிலினாலும் பூட்டப்பட்ட அடிமைத் தளையை உடைத்தெறிய மாபெரும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்து வெற்றிகண்டு சுதந்திரமான தமிழீழ தேசம்...
கூடங்குளம் மக்கள் போராட்டத்தை அவமதிக்கிறார் நாராயணசாமி: நாம் தமிழர் கட்சி கண்டனம்
கூடங்குளம் அணு மின் நிலையம் தங்களின் வாழ்விடத்திற்கும், வாழ்வாதரங்களுக்கும் கேடானது என்று கூறி, அதனை மூடிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடந்துவரும்...
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு நாம் தமிழர் அமெரிக்கா ஆதரவு
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான போராட்டத்தை நாம் தமிழர் இயக்கம்-அமெரிக்கா ஆதரிக்கிறது. உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி இத்திட்டம் நிறைவேற்றப்பட்டதை, நாம் தமிழர் அமெரிக்கா வன்மையாக...
அமெரிக்காவில் நுழைய சீமானுக்கு அனுமதி மறுப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்
அமெரிக்காவில் நுழைய சீமானுக்கு அனுமதி மறுப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்
நியூயார்க்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொள்ள முறையான பயண அனுமதி பெற்றுச் சென்ற...






