தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும். தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள்...
வருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில்...
பணிநீக்க மிரட்டல்களைக் கைவிட்டுத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். -சீமான்
நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பணியாளர்கள் தங்களது புதிய மாற்று ஊதிய உயர்வு...
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான காவல்துறையினரின் தடியடி தாக்குதல் காட்டுமிராண்டித்தனம். -நாம் தமிழர் மாணவர் பாசறை கடும் கண்டனம்
சென்னை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியது குறித்து, நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேற்று (03-07-15) காலை சுமார் 11 மணியளவில் அமைந்தகரையிலுள்ள...
செல்லும் இடமெல்லாம் தமிழனைக் கொல்லும் சூழலா? — சீமான் வேதனை
தஞ்சம் கேட்டு நியூஸிலாந்து நாட்டுக்கு கடல்வழி பயணம் செய்த ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் நடுக்கடலில் தத்தளிக்க விடப்பட்டதைக் கண்டித்தும், தற்போது இந்தோனேசியாவில் உள்ள தீமோர் தீவில் கரைசேர்ந்து போராடி வருபவர்களைக் காப்பாற்றக்...
தலைவர் பிரபாகரன் சிலையை மீண்டும் அதேஇடத்தில் நிறுவுவோம்: சீமான் சீற்றம்
நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம் மாவட்டம்...
மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வரும் 5-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் கட்சி அறிவிப்பு
மியான்மரில் முஸ்லிம்கள் தாக்கபடுவதைக் கண்டித்தும் ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும் வரும் 5-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக நாம் தமிழர்...
அன்று சண்டியர்! இன்று கொம்பன்! படங்களுக்கு எதிராகப் போராடத்தான் கிருஷ்ணசாமி அரசியலுக்கு வந்தாரா? – சீமான் ஆவேசம்
'கொம்பன்' படத்தைத் தடை செய்யக்கோரி 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போராட்டங்கள் அறிவிக்க, அதற்குப் பதிலடியாக ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார் செந்தமிழன் சீமான். அதில் கூறியிருப்பதாவது...
ஒரு திரைப்படத்தில் என்ன கதை, எத்தகைய...
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவல வெடிகுண்டு வீச்சுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்!
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
மகளிர் தினத்தன்று பெண்கள் தாலி அணிவது...
இலங்கை அதிபரின் வருகையால் எள்ளளவு நன்மையும் தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை! – சீமான் கடும் கண்டனம்!
இலங்கை அதிபர் மைத்ரி பாலா சிறீசேனா இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
இலங்கை அதிபர் மைத்ரி பாலா சிறீசேனா இந்தியாவுக்கு...
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம்! : சீமான் கண்டனம்
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:
’’சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை...






