‘அறிவியல் தமிழின் தந்தை’ மணவை முஸ்தபாவின் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்

'அறிவியல் தமிழின் தந்தை’ மணவை முஸ்தபா அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு! -சீமான் புகழாரம் 'அறிவியல் தமிழின் தந்தை’ ‘கலைமாமணி’ மணவை முஸ்தபா அவர்கள் நேற்று 06-02-2017 காலை இயற்கை...

கர்நாடகத்தின் பாரம்பரிய ‘கம்பலா’ விளையாட்டை மீட்கும் கன்னடர்களின் போராட்டம் வெல்லட்டும் – சீமான் வாழ்த்து!

கர்நாடகத்தின் பாரம்பரிய ‘கம்பலா’ விளையாட்டை மீட்கும் கன்னடர்களின் போராட்டம் வெல்லட்டும்! - சீமான் வாழ்த்து! இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பல்வேறு மொழிவழித்தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து...

தமிழர்தம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்! – சீமான் வாழ்த்து

தமிழர்தம் வாழ்வில் புத்துலகம் பிறக்கிற இந்தப் புத்தாண்டு நாளில் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் அநீதிக்கு எதிரானப் புரட்சிப்பொங்கல்! - சீமான் வாழ்த்து உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்  தொழுதுண்டு பின்செல் பவர். -தமிழ் மறை உழவுசெய்து உலகிற்கே உணவளிக்கும்தெய்வங்களாக விளங்குகின்ற உழவர் பெருமக்களின்...

ஏறு தழுவுதலுக்காக ஆதரவாகக் குரலெழுப்பிய திரையுலகினருக்கும், இளையோர் கூட்டத்திற்கும் சீமான் வாழ்த்து!

ஏறு தழுவுதலுக்காக ஆதரவாகக் குரலெழுப்பிய திரையுலகினருக்கும், இளையோர் கூட்டத்திற்கும் சீமான் வாழ்த்து! இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்த்தேசிய இனத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு மீதான...

பொங்கல் பொதுவிடுமுறை கட்டாயமல்ல என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்.

பொங்கல் விழாவிற்குக் கட்டாயப் பொதுவிடுமுறை இல்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல் - சீமான் கண்டனம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள...

வண்ணதாசனுக்கு கிடைத்துள்ள சாகித்திய அகாதமி விருது, தமிழ் படைப்புலகத்திற்குக் கிடைத்த பெருமை! -சீமான் புகழாரம்

வண்ணதாசனுக்கு கிடைத்துள்ள சாகித்திய அகாதமி விருது தமிழ் படைப்புலகத்திற்குக் கிடைத்த பெருமை! -சீமான் புகழாரம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, தமிழ் நவீன இலக்கியத்தின் மாபெரும்...

இனியவளே உனக்காக – புத்தக வெளியீட்டு விழா | சீமான் சிறப்புரை

10-12-2016 "இனியவளே உனக்காக" புத்தக வெளியீட்டு விழா - காமராசர் அரங்கம் | சீமான் சிறப்புரை ---------------------------------------------------------- சத்தியம் வார மின்னிதழின் ஆசிரியர் திருமதி ஜாய் ஐசக் எழுதிய பெண்களுக்கான "இனியவளே உனக்காக" என்ற...

பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை ஐயா சோ இராமசாமி – சீமான் இரங்கல்

மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ இராமசாமி அவர்கள் இன்று 06-12-2016, புதன்கிழமை அதிகாலையில் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

மனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத...

மனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை! - சீமான் புகழாரம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மீண்டும் முழு பலத்தோடு பணியை தொடர சீமான் விருப்பம்

05-12-2016 முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மீண்டும் முழு பலத்தோடு பணியை தொடர சீமான் விருப்பம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 05-12-2016 ...