அறிக்கைகள்

காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு அனுமதி அளிப்பதா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!

தமிழகத்தின் காவிரிப்படுகை முழுவதும் கஜா புயலினால் பேரழிவைச் சந்தித்துள்ள கொடுஞ்சூழலில் அதற்குக் கரம் நீட்டாத மத்திய அரசு, காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு அனுமதி அளிப்பதா? - சீமான் கண்டனம் கர்நாடகாவில் காவிரியாற்றின் குறுக்கே...

மாவீரர் நாள் 2018 : சீமான் அறிக்கை

மாவீரர் நாள் அறிக்கை:- உலகம் முழுக்க பரந்து வாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு.. வணக்கம்.. இன்று மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் காந்தள் பூ மலரும் காலம் தமிழினம் தன் இனத்திற்காக, தன் தாய்...

தேசியத்தலைவர் 64வது பிறந்தநாள்: அன்னைக்குப் பிள்ளைகளின் வாழ்த்துகள்! – சீமான் பெருமிதம்

தேசியத்தலைவர் 64வது பிறந்தநாள்: அன்னைக்குப் பிள்ளைகளின் வாழ்த்துகள்! - சீமான் பெருமிதம் | நாம் தமிழர் கட்சி தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை...

அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் கடுஞ்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் கடுஞ்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்துள்ள சூடகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நித்திஷ் – சுவாதி ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதால்...

கஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்! – சீமான் கோரிக்கை

கஜா எனும் பெரும்புயல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்டக் கடலோர மாவட்டங்களில் பெரும் பாதிப்பினையும், அளப்பெரிய சேதத்தையும் ஏற்படுத்தி, அம்மாவட்டங்களையே நிலைகுலையச் செய்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூரில் தானே புயல்...

வெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிட்டுத் தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழிலே வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது வெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிட்டுத் தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம் தமிழக அரசுத்துறைப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வுசெய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்...

சிறுமிகளுக்கு எதிரானப் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுஞ்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அறத்தையும், ஒழுக்கத்தையும் போதித்த மேன்மைமிகுந்தத் தமிழ்ச்சமூகத்தில் பச்சிளப்பிள்ளைகளுக்கு எதிராக நடந்தேறும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களும், கொலைகளும் தாங்கொணாத் துயரத்தையும், பெரும் மனவேதனையையும் தருகிறது. சேலம் ஆத்தூர் அருகே 14 வயது சிறுமி ராஜலட்சுமியைப்...

தமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கிட வேண்டும் – சீமான் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கிட வேண்டும் – சீமான் அறிவுறுத்தல் அன்பின் உறவுகளுக்கு.! வணக்கம். தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டதையடுத்து தொற்றுநோய்களும், காய்ச்சல்களும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியிருக்கின்றன. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு...

இலங்கை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இலங்கை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தூத்துக்குடி மீனவர்கள் எட்டு பேருக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனையும்,...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைகோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அறப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து

அறிக்கை: தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைகோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அறப்போராட்டம் வெல்லட்டும்! - சீமான் வாழ்த்து | நாம் தமிழர் கட்சி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை...
Exit mobile version