அறிக்கைகள்

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா? –...

அறிக்கை: விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி...

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குத் துணை நில்லுங்கள்! 

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குத் துணை நில்லுங்கள்! விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி - காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் வழமைபோல மக்களையும், மகத்தானத்...

கூட்டு வன்முறைக்கெதிராக பிரதமருக்கு கடிதமெழுதியப் படைப்பாளிகள் மீதே தேசத்துரோக வழக்கா..? – சீமான் கண்டனம்

அறிக்கை: நாட்டில் நடைபெறும் கூட்டு வன்முறைக்கெதிராக பிரதமருக்கு கடிதமெழுதியப் படைப்பாளிகள் மீதே தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சி, கருத்துச்சுதந்திரத்தையும், சனநாயகத்தையும் புதைகுழியில் தள்ளுவதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளையொட்டி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: சீக்கியர்க்கு விடுதலை! தமிழர்க்குச் சிறையா? அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளையொட்டி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர்...

முல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே! – சீமான் கண்டனம்

அறிக்கை: முல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான இனத்துவேசத்தின் வெளிப்பாடே! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி இலங்கை நாட்டின் முல்லைத்தீவு, பழைய...

கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே தனது பொருட்செலவில் ஆராய்ச்சியை மேற்கொண்டு அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே...

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை! – சீமான் கண்டனம்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை! இடைநிற்றலுக்குத் தள்ளி, மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் சதித்திட்டம்! – சீமான் கண்டனம் நடப்புக் கல்வியாண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம்...

விதிகளை மீறி சாலையின் நடுவே பதாகை வைத்து தங்கை சுபஸ்ரீயின் உயிரைப் பறித்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் –...

அறிக்கை: விதிகளை மீறி சாலையின் நடுவே பதாகை வைத்து தங்கை சுபஸ்ரீயின் உயிரைப் பறித்தவர்களையும், அதற்குத் துணைபோன அதிகாரிகளையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி சென்னை,...

ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும்...

அறிக்கை: ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி மத்தியில் அரசு...

அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயற்பட்டதால் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகனை கல்லூரியைவிட்டு நீக்கம் செய்வதா? –...

அறிக்கை: அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயற்பட்டதால் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகனை கல்லூரியைவிட்டு நீக்கம் செய்வதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி அம்பேத்கர் – பெரியார் வாசகர்...
Exit mobile version