அறிக்கைகள்

அன்னையர் நாள் நல் வாழ்த்துகள்! – சீமான்

'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் நபிகள் நாயகம்! ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்! ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை! எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்! ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட...

உலக செவிலியர் நாள் நல்வாழ்த்துகள்! – சீமான்

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து” என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக விளங்கி, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து...

புதுக்கோட்டை வடகாடு கோயில் திருவிழாவில் சாதிய மோதல்; அரசு இருதரப்பு மக்களையும் அழைத்துப் பேசி அமைதி ஏற்படுத்த வேண்டும்!...

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழாவின் போது இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலால் பதற்றமான சூழல் எழுந்துள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உடைமைகள் சேதமாக்கப்பட்டு, வீடுகளுக்குத் தீ...

Brutal Attack by Sri Lankan Pirates on TN Fishermen: Why the Deceptive Silence on...

On 02-05-2025, five fishermen—Anand, Murali, Saminathan, Vettrivel, and Anbarasan—from the villages of Vellapallam, Kodiakkarai, and Seruthur in Nagapattinam district, were brutally attacked in mid-sea...

நேர்மையின் அடையாளம் ஐயா சகாயம் அவர்களுக்கானப் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்! – சீமான்...

முன்னாள் இந்தியக் குடிமைப்பணி அதிகாரி நேர்மையின் பெரும் அடையாளம் பெருமதிப்பிற்குரிய ஐயா சகாயம் அவர்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியிருப்பதும், அவருக்குப் பாதுகாப்பின்மை இருப்பதுமான செய்திகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. ஐயா சகாயம்...

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத் தாக்குதல்; பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள், இலங்கை தாக்குதலுக்கு கள்ள...

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே கடந்த 02.05.2025 அன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெள்ளபள்ளம், கோடியக்கரை, செருதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆனந்த், முரளி, சாமிநாதன், வெற்றிவேல் அன்பரசன் ஆகிய 5 மீனவச்சொந்தங்கள்...

வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச்சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த இணையர்களான ராமசாமி - பாக்கியம்மாள் இருவரும் நகைக் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை...

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை அம்மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்! – சீமான்...

சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் முள்ளிக்குப்பம் முதல் நொச்சிக்குப்பம் வரை வாழ்கின்ற மீனவ மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை உரியவர்களிடம் வழங்காமல் திமுக...

கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கல் குவாரிகள்...

மக்களுக்கு வழங்கப்படும் மலிவுவிலை துவரம் பருப்பில் கலப்படம்! – சீமான் கண்டனம்

தமிழ்நாடு அரசு நடத்துவது நியாயவிலைக்கடையா? அநியாயவிலைக்கடையா? தமிழ்நாடு அரசின் பொதுவழங்கல் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த துவரம் பருப்பில் பட்டாணி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஐம்பதாண்டு கால திராவிட...
Exit mobile version