தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களுக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து!
தமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு, அதற்காகவே அரும்பாடாற்றி உழைக்கும் பெருந்தகை!
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புப்போராட்டங்களிலும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களிலும் எப்போதும் முதன்மையாகக் களத்தில் நிற்கும்...
கலைமகள் வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்! – சீமான்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (குறள் 393)
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396)
- தமிழ்மறையோன் வள்ளுவப் பெரும்பாட்டன்
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் -...
ஆயுத வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்! – சீமான்
ஏரும், போரும் எமக்குத் தொழில்!
அன்பு உறவுகள் அனைவருக்கும் ஆயுத வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
உலகப் பழங்குடியினர் நாள் 2024! – சீமான் வாழ்த்து
பழங்குடியினர் மானுட இனத்தின் முதல் மாந்தர் மட்டுமல்லர்; மனித இனத்தின் ஆதி மூல அடிச்சுவடுகள்!
தாம் பிறந்த பூமியைத் தாய் மடியாய் போற்றி, துளியும் சிதைக்காமல், வளக் கொள்ளை என்ற பெயரில் காயப்படுத்தாமல், இயற்கை...
புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் முன்னெடுக்கும்கண்டன அறப்போராட்டம்...
இந்திய ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 29-07-2024 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெருமக்கள் முன்னெடுக்கும் கண்டன அறப்போராட்டம் வெற்றிபெற...
இங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள உமா குமரன் அவர்களுக்கு சீமான் வாழ்த்து!
இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை தங்கை உமா குமரன் அவர்கள் பெற்றுள்ளது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது.
இனவழிப்பு தந்த காயங்களோடும், கண்ணீரோடும் ஊரிழந்து, உறவிழந்து, உரிமையிழந்து, உயிர் சுமந்த...
அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய பெருமக்களுக்கு சீமான் நன்றி!
நாடாளுமன்றத் தேர்தல்-2024இல் தனித்துப் போட்டியிட்டு, 8.2% வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய பெருமக்களுக்கு நன்றி!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆருயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கும்,
https://x.com/Seeman4TN/status/1799483540976837079
தமிழக...
பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு! – சீமான் வாழ்த்து
ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மனமகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது....
வாழ்த்துச் செய்தி: கிளைக் கட்டமைப்பினை முழுமைப்படுத்திய பொறுப்பாளர்களுக்கு சீமான் வாழ்த்து!
தமிழ்த்தேசிய தத்துவத்தைத் தாங்கி நிற்கும் மாபெரும் புரட்சிப்படையாகவும், தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் பேரியக்கமாகவும் திகழும் நாம் தமிழர் கட்சியானது தேர்தல் களத்தில் பணபலம், படைபலம் மற்றும் அதிகார பலம் கொண்டு மோதும்...
மணற்கொள்ளையர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன் உரிமையியல் நீதிபதியாகத் தேர்வு! – சீமான் வாழ்த்து
மணற்கொள்ளையர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன் உரிமையியல் நீதிபதியாகத் தேர்வு! - சீமான் வாழ்த்து
மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, பட்டப்பகலில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து மணற் கொள்ளையர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட...








