தலைமைச் செய்திகள்

‘முடிசூடும் பெருமான்’ ஐயா வைகுண்டர் தேர் திருவிழா | சீமான் பங்கேற்பு!

‘தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த உண்மையான பேரருளாளர்! 12-10-2025 அன்று மணலி புதூரில் 'முடிசூடும் பெருமான்' ஐயா வைகுண்டர் தர்மபதி தேர்த்திருவிழாவில் தலியமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்றார். https://youtu.be/UBmFdsbG9yo

ஈகி பெருந்தமிழர் சங்கரலிங்கனார் நினைவு நாள் – 2025!

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த ஈகி பெருந்தமிழர் தாத்தா சங்கரலிங்கனார் அவர்களினுடைய நினைவு நாளையொட்டி, புரட்டாசி 27 (13-10-2025) காலை 10 மணியளவில் சென்னை...

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி! –...

காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் தனியார் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்துள்ள கொடுந்துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவலியையும் தருகின்றது. “மருத்துவக் கட்டமைப்பில் வட மாநிலங்களைவிட முன்னேறி,...

மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக! தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? - சீமான்...

தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில,...

க.எண்: 2025100914 நாள்: 09.10.2025 முக்கிய அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஐப்பசி 01ஆம் நாள் 18-10-2025 மாலை 04 மணியளவில் சேலம் மேட்டூர் அணை சதுரங்காடி அருகில் நடைபெறவிருக்கும்...

தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம்...

க.எண்: 2025100912 நாள்: 09.10.2025 முக்கிய அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஐப்பசி 08ஆம் நாள் 25-10-2025 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் தெய்வத்திருமகன் தாத்தா முத்துராமலிங்கத் தேவர்...

தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் மாபெரும் பொதுக்கூட்டம் புகழுரை: செந்தமிழன் சீமான்

க.எண்: 2025100909 நாள்: 08.10.2025 அறிவிப்பு: வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் மாபெரும் பொதுக்கூட்டம் புகழுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஐப்பசி 01 | 18-10-2025 மாலை 04 மணியளவில் இடம்: சதுரங்காடி மேட்டூர் அணை, சேலம்   நாம் தமிழர் கட்சி...

தலைமை அறிவிப்பு – எழுதிரள் வழங்கும் தமிழ்த்தேசியப் படைப்பாளர் விருதுகள் 2025 விருதுகள் வழங்கி, விழாப்...

க.எண்: 2025100908 நாள்: 08.10.2025 அறிவிப்பு: எழுதிரள் வழங்கும் தமிழ்த்தேசியப் படைப்பாளர் விருதுகள் 2025 வழங்கும் விழா வருகின்ற புரட்டாசி 25ஆம் நாள் 11-10-2025 மாலை 05 மணியளவில் சென்னை போரூர் மேம்பாலம் அருகில் உள்ள ஸ்ரீ...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025100907 நாள்: 08.10.2025 அறிவிப்பு அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, புதுச்சேரி மாநிலம், மணவெளி தொகுதியைச் சேர்ந்த ம.செ.இளங்கோவன் (47649760289) அவர்கள் தங்களின் தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையானது மிகமிக நியாயமானது. அதனை ஏற்க மறுத்து, வலுக்கட்டாயமாகத் தேர்வினை அறிவித்த தேதியில்...
Exit mobile version