தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025050545
நாள்: 30.05.2025
அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியைச் சேர்ந்த
பெ.சுபாஷ் (24526777152) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...
தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா?...
தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், உலகநாயகன் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று உண்மையை கூறியதற்காக அவரது படங்களை கர்நாடாகவில் திரையிட...
தலைமை அறிவிப்பு – ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
க.எண்: 2025050544
நாள்: 30.05.2025
அறிவிப்பு:
தமிழ்த்திரைப்பட இயக்குநர் வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடித்துள்ள 'படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
இன்று 30-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள
பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad...
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது...
சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025050542
நாள்: 28.05.2025
அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியைச் சேர்ந்த
பெ.சுபாஷ் (24526777152) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...
தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை அறந்தாங்கி மண்டலம் (அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025050540
நாள்: 28.05.2025
அறிவிப்பு:
புதுக்கோட்டை அறந்தாங்கி மண்டலம் (அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
புதுக்கோட்டை அறந்தாங்கி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
சா.முகம்மது இபுராகிம்
12491908926
154
மாநில ஒருங்கிணைப்பாளர்
இர.அனு
16751980841
25
பாசறைகளுக்கான மாநிலப்...
தலைமை அறிவிப்பு – தென்காசி ஆலங்குளம் மண்டலம் (ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025050539
நாள்: 28.05.2025
அறிவிப்பு:
தென்காசி ஆலங்குளம் மண்டலம் (ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
தென்காசி ஆலங்குளம்; மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
it.jpdfud;
26823959462
70
மாநில ஒருங்கிணைப்பாளர்
k.fzgjp
18603256881
102
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்
இளைஞர்...
தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் மண்டலம் (இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025050533
நாள்: 26.05.2025
அறிவிப்பு:
இராமநாதபுரம் மண்டலம் (இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
இராமநாதபுரம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தே.ராசு
43543978489
7
மாநில ஒருங்கிணைப்பாளர்
பு.கவிதா
43545884434
190
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்
இளைஞர்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025050532
நாள்: 26.05.2025
அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்த ரா.ராஜ்கமல் (10171851869), ஐ.ஜெய்கணேஷ் (11717379648), இரா.லட்சுமிபதி (14656749269) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து...
தலைமை அறிவிப்பு – திருச்சிராப்பள்ளி கிழக்கு மண்டலம் (திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025050538
நாள்: 27.05.2025
அறிவிப்பு:
திருச்சிராப்பள்ளி கிழக்கு மண்டலம் (திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
திருச்சிராப்பள்ளி கிழக்கு மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
செ.ரஞ்சித்
6448652851
178
மாநில...









