தலைமை அறிவிப்பு – எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் 122ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு
க.எண்: 2025070666
நாள்: 14.07.2025
அறிவிப்பு:
எழுத்தறிவித்த இறைவன்
பெருந்தலைவர் காமராசர்122ஆம் ஆண்டு பிறந்தநாள்
மலர்வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
ஆனி 31 | 15-07-2025 காலை 10 மணியளவில்
இடம்:
பெருந்தலைவர் காமராசர் நினைவிடம்
சென்னை – கிண்டி
எழுத்தறிவித்த இறைவன் நம்முடைய தாத்தா பெருந்தலைவர்...
தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மாதவரம் மண்டலம் (மாதவரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025070664
நாள்: 14.07.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மாதவரம் மண்டலம் (மாதவரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
திருவள்ளூர் மாதவரம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஸ்ரீ.சந்திரகலா
17244936910
137
மாநில ஒருங்கிணைப்பாளர்
சு.நீலா சுரேஷ்
02532594927
374
மாநில ஒருங்கிணைப்பாளர்
கி.ரமேஷ்
15934917347
318
மாநில...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025070662
நாள்: 13.07.2025
அறிவிப்பு
சேலம் மாவட்டம், சேலம் தெற்கு தொகுதியைச் சேர்ந்த ம.சண்முகசுந்தரம் (17930483517), சி.செல்வகுமார் (07394022805) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த...
தலைமை அறிவிப்பு – மாநில மகளிர் பாசறை சார்பாக புதுமணப்பெண் தங்கை ரிதன்யா அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி...
க.எண்: 2025070661
நாள்: 13.07.2025
அறிவிப்பு:
வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட
ஒருங்கிணைந்த நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின்
மாநில மகளிர் பாசறை சார்பாக
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட
தங்கை ரிதன்யா மரணத்திற்கு நீதி வேண்டியும்,...
இயக்குனர் வேலுபிரபாகரன் மறைவு: சீமான் மலர் வணக்கம்!
இயக்குனர் வேலுபிரபாகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து, 19-07-2025 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல்...
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை ஒரு வார காலமாகியும் கைது செய்யாத திமுக அரசின்...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கத்தில், பள்ளி முடிந்து அருகிலுள்ள பாட்டி வீட்டிற்குத் தனியாக நடந்து சென்ற 10 வயது சிறுமியை, மனச்சான்றற்ற கொடூரன் தூக்கி சென்று வன்கொடுமை செய்த கொடுமை நிகழ்ந்து,...
ஆசிரியர்கள் கைது! – ஆசிரியர்களை நேரில் சந்திக்க சீமானுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!
பணி நிரந்தரம் கோரி சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரக வளாகத்தில் அறவழியில் போராடி வந்த பகுதி நேர ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து திருவல்லிக்கேணி சமுதாய நலக்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.
17-07-2025 அன்று நண்பகல் 12 மணியளவில்,...
பெருந்த்தலைவர் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர்வணக்கம்!
எழுத்தறிவித்த இறைவன் நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆனி 31 ஆம் நாள் (15-07-2025) அன்று, சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஐயாவின்...
தமிழ்ப் பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டையை மராத்தியர்களின் கோட்டையாக அறிவிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! –...
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ் மன்னராகிய வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அங்கீகரிக்கும் பன்னாட்டு அமைப்பான யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12...
பெருந்தலைவர் தாத்தா காமராசர் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான் புகழ் வணக்கம்!
ஆனி 31 | 15-07-2025
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து...








