நாம் தமிழர் ஆஸ்ட்ரேலியா – மெல்போர்ன் பொறுப்பாளர்கள்-2019
க.எண்: 2019120390
நாள்: 12.12.2019
நாம் தமிழர் ஆஸ்ட்ரேலியா – மெல்போர்ன் பொறுப்பாளர்கள்-2019
ஒருங்கிணைப்பாளர் - த.அர்விந்த் - 14713421595
செயலாளர் - க.கஜன் - 15905659220
பொருளாளர் - வெ.அஜித் குமார் - ...
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான திரிபுரா மக்கள் முன்னணி போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி
*குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான திரிபுரா மக்கள் முன்னணி போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி*
டிசம்பர் 10 2019 ஆம் தேதி திரிபுராவின் அகர்தலா நகரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திரிபுராவின்...
தலைமை அறிவிப்பு: வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2019120349
நாள்: 13.12.2019
அறிவிப்பு:
சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த மு.அ.செந்தமிழ் சரவணன் (00324281899) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
முக்கிய அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தலுக்கான பொதுவான துண்டறிக்கை வேண்டுவோர் கவனத்திற்கு
முக்கிய அறிவிப்பு:
உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக பொதுவான துண்டறிக்கை கட்சி சார்பாக அச்சடித்து வழங்கப்படவிருக்கின்றது. துண்டறிக்கை தேவைப்படுபவர்கள் தங்கள்...
களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துங்கள்! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு
க.எண்: 2019120353
நாள்: 20.12.2019
சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் – 2019 | களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துங்கள்! - நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு
தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்
க.எண்: 2019120351
நாள்: 19.12.2019
அறிவிப்பு: திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியைச் சேர்ந்த த.முத்துராமன் (02532094794) அவர்கள் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதால் அவர் வகித்துவந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.
எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி பொதுக்குழுக் கூட்டம்-2019 சென்னையில் கூடுகிறது
க.எண்: 2019120350
நாள்: 19.12.2019
அறிவிப்பு: பொதுக்குழுக் கூட்டம்-2019
கடந்த 14-12-2019 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், நடைபெறவிருந்த பொதுக்குழுக் கூட்டம்-2019, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தள்ளிவைக்கப்பட்டிருந்த பொதுக்குழுக் கூட்டம்...
அறிவிப்பு: டிச.18, குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை
அறிவிப்பு: டிச.18, குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் - சென்னை | நாம் தமிழர் கட்சி | தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி, நாம் தமிழர் கட்சி மற்றும்...
உலகத்தமிழ்மொழி அறக்கட்டளையின் இயக்குனர் ஐயா அழகப்பா இராம்மோகன் மறைவு – சீமான் இரங்கல்
இரங்கல் அறிக்கை !
உலகத்தமிழ்மொழி அறக்கட்டளையின் இயக்குனரும், ஈழ ஆதரவாளரும், அமெரிக்க மண்ணில் தமிழ்த் தொண்டாற்றியவருமான பெருந்தகை ஐயா அழகப்பா இராம்மோகன் அவர்கள் மறைந்த செய்தியினைக் கேட்டு பெரும் துயருற்றேன் . ஐயாவினை இழந்து...
உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
.செய்திக்குறிப்பு: உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு "கரும்பு விவசாயி" சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம் | நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் வருகின்ற 27-12-2019 மற்றும் 30-12-2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக...









