புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு! – சூழலியல் பேரழிவு குறித்து சீமான்...
இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்!
பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ஒரு வனத்தில் புலிகள் மிகுந்து இருக்கிறதென்றால், அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம்,...
தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும்...
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி 'சாட்டை' துரைமுருகன் மீது அடுத்தடுத்துப் புனைவு வழக்குகள் தொடர்ந்து பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது!...
சாதிவாரிக்கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர...
சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெருத்த தமிழ்ச்சமூகத்திற்கு...
தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவர், செயலாளர் நியமனம்
க.எண்: 2021070180
நாள்: 21.07.2021
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த இரா.அன்புத்தென்னரசன் (02332146006) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியைச்...
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை – நாகர்கோயில் தொகுதி
க.எண்: 2021070181
நாள்: 26.07.2021
அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் தொகுதியைச் சேர்ந்த மோ.அலெக்ஸ் (12533890702) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட தமிழ்ப்பேரறிஞர், ஐயா புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு –...
தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட தமிழ்ப்பேரறிஞர், ஐயா புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்
முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர், மொழி வளர்ச்சியையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை, செந்தமிழ்...
‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக் கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார பாஜக அரசின்...
‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக்கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில்...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://twitter.com/SeemanOfficial/status/1418875553797402624?s=20
வெளிநாட்டில் மருத்துவம் பயின்று பட்டம்...
‘தமிழ்ச் சமூக மையம்’ அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா அரசுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!
'தமிழ்ச் சமூக மையம்' அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும், ஒன்டாரியோ மாநில அரசிற்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!
https://twitter.com/SeemanOfficial/status/1418777711749701632?s=20
கனடா நாட்டின் ஒன்டாரியோ மாநிலத்தில் “தமிழ்ச் சமூக மையம்”...
கன்னியாகுமரியில் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் –...
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்
- சீமான் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியல் தொடங்கி...









