சுற்றறிக்கை:  ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக (மாவட்டவாரியாக கலந்தாய்வுக் கூட்டம்)

க.எண்: 2021090196 நாள்: 01.09.2021 சுற்றறிக்கை:  ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக (மாவட்டவாரியாக கலந்தாய்வுக் கூட்டம்) ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான நாம் தமிழர் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி தலைவர்-செயலாளர்களுடன், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை...

பாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்கம் – பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

செய்திக்குறிப்பு: பாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்கம் - பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல் - சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306ஆம் ஆண்டுப் பிறந்தநாளும்,...

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் மறைவு! – சீமான் நேரில் சென்று ஆறுதல்

செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் மறைவு - சீமான் நேரில் சென்று ஆறுதல் | நாம் தமிழர் கட்சி https://twitter.com/NaamTamilarOrg/status/1432972010875883527?s=20 முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி...

சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்

சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு 'திராவிடக் களஞ்சியம்' எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, 'திராவிடக்களஞ்சியம்' என அடையாள மாற்றம் செய்ய முயலும்...

முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெருவிழா – தலைமையகம் | சென்னை | வீரத்தமிழர் முன்னணி

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடப்படுகின்ற மாயோன் திருநாளையொட்டி வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று 30-08-2021 தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில்...

வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | மகளிர் பாசறை

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2021 அன்று தலைமை அலுவலகத்தில் வீரவணக்க...

ஈழச்சொந்தங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக 17.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு! – தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சீமான்

தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடு, உட்கட்டமைப்பு, கல்வி, திறன், மேம்பாடு போன்றவற்றிற்காக 317.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத்...

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம் பல கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வியர்வையையும், இரத்தத்தையும் வரிப்பணமாகப் பெற்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மொத்தமாகத்...

தலைமை அறிவிப்பு:  முதுகுளத்தூர் தொகுதிப் பொருளாளர் மாற்றம்

  க.எண்: 2021080193 நாள்: 25.08.2021   அறிவிப்பு:  முதுகுளத்தூர் தொகுதிப் பொருளாளர் மாற்றம் முதுகுளத்தூர் தொகுதிப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, க.மலைமுருகன் (43512766060) அவர்கள் புதிய தொகுதிப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | மகளிர் பாசறை

அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின்...