அறிவிப்பு: செப்.26, தியாகத்தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம்

அறிவிப்பு: செப்.26, தியாகத்தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை...

ஆறாம் நிலம் – ஒரு பேரினத்தின் வலி! –

ஆறாம் நிலம் - ஒரு பேரினத்தின் வலி! ஐ.பி.சி. தமிழ் தயாரிப்பில், தம்பி அனந்த ராமணன் அவர்களின் நேர்த்தியான இயக்கத்தில் வெளி வந்துள்ள 'ஆறாம் நிலம்' திரைப்படத்தைப் பார்த்தேன். ஈழ மண்ணில் சிங்கள இனவெறி...

மோரூர் பகுதியில் சாதிவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையாளர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மோரூர் பகுதியில் சாதிவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையாளர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! சேலம் மாவட்டம், மோரூரில் தம்பி தொல்காப்பியன் சாதிவெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியும், அதுதொடர்பான காணொளியும் கண்டு நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். காவல்துறையின் முன்னிலையிலேயே...

முருகேசன் – கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது! ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

https://twitter.com/SeemanOfficial/status/1441361474643906561?s=20 கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் - கண்ணகி இணையரை ஆணவப் படுகொலை செய்திட்ட வழக்கில் 13 பேரைக் குற்றவாளிகளென அறிவித்து, தண்டனை வழங்கியிருக்கும் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின்...

அறிவிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2021 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம்

க.எண்: 2021090223 நாள்: 24.09.2021 அறிவிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2021 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம் தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் ஊரக...

கஜேந்திரன் செல்வராஜாவை கொடூரமாகத் தாக்கி கைதுசெய்த சிங்கள இனவெறி அரசின் கோர வன்முறைச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! – சீமான்...

அறிக்கை: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் செல்வராஜாவை கொடூரமாகத் தாக்கி கைதுசெய்த சிங்கள இனவெறி அரசின் கோர வன்முறைச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி https://twitter.com/SeemanOfficial/status/1441082405515714564?s=20 தியாகத்தீபம் அண்ணன்...

தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021090221 நாள்: 22.09.2021 அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் துணைச்செயலாளர்          -  சு.வருண்                 - 08399437404 செய்தித்தொடர்பாளர்        -  ப.விஜயராகவன்             - 16877822975 இணை செய்தித்தொடர்பாளர்  -  மு.கார்த்திக்              ...

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு...

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் https://twitter.com/SeemanOfficial/status/1440628466366308360?s=20 மருத்துவத்திற்கான...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு

19.09.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தில் இரட்டைக் குழி தெரு அருகில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  

தலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021090220 நாள்: 20.09.2021 அறிவிப்பு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியைச் சேர்ந்த ச.அகிலன் (02514404668), வே.ச.இரஞ்சித்சிங் (02310686484) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...