செந்தமிழன் சீமான் பரப்புரை திருப்பத்தூர் மாவட்டம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 29-09-2021 திருப்பத்தூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
தொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள அனைத்து செவிலியர்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
போராடும் செவிலியரைத் தாக்கி கைது செய்கின்ற எதேச்சதிகார போக்கை கைவிடுவதோடு, தொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள அனைத்து செவிலியர்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!
– சீமான் வலியுறுத்தல்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்...
செந்தமிழன் சீமான் பரப்புரை திருப்பத்தூர் மாவட்டம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 29.9.2021 அன்று திருப்பத்தூர் வடக்கு மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி, ஆம்பூர் தொகுதி,
வாணியம்பாடி தொகுதி வேட்பாளர்களை...
செந்தமிழன் சீமான் பரப்புரை வேலூர் மாவட்டம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-09-2021 அன்று மாலை வேலூர் மாவட்டத்துக்குட்ப்பட்ட வேலூர் காட்பாடி அணைக்கட்டு கே வி குப்பம்...
செந்தமிழன் சீமான் பரப்புரை இராணிப்பேட்டை மாவட்டம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 28-09-2021 அன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து தொகுதியைச் சார்ந்த ஊரக வேட்பாளர்களையும்...
செந்தமிழன் சீமான் பரப்புரை நெடுங்குன்றம் (செங்கல்பட்டு)
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-09-2021 அன்று செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
செந்தமிழன் சீமான் பரப்புரை மேடவாக்கம் (சோழிங்கநல்லூர் தொகுதி)
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-09-2021 அன்று செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் சந்திப்பில் பரப்புரை மேற்கொண்டார்.
...
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பிறந்தநாள் விழா
நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 27-09-2021 திங்கட்கிழமை அன்று சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பா. ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம்...
போதைப் பொருட்களின் வணிகத்தைக் கொடிகட்டிப் பறக்கச் செய்வதுதான் புதிய இந்தியாவா? – மோடி அரசுக்கு சீமான் கேள்வி
குஜராத்திலுள்ள அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருள்கள் பிடிபட்டிருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகில் எங்குமில்லாத அளவுக்கு அதிகப்படியான அளவில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படும் இப்போதைப்பொருள்...
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! அசாம் அரசப்பயங்கரவாதச்செயல்பாடுகளுக்கு சீமான் கண்டனம்
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
https://twitter.com/SeemanOfficial/status/1441760066101600267?s=20
அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்பதாகக்கூறி, காலங்காலமாக வாழ்ந்து வரும் மண்ணின் மக்களை மாற்று இடம்கூட வழங்காது வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் அசாம் மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் செயல்...

