அறிவிப்பு: அக். 13, பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவு கருத்தரங்கம் – சென்னை
க.எண்: 2021000234
நாள்: 11.10.2021
அறிவிப்பு: பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவு கருத்தரங்கம்
தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவு...
குமரி கனிமவளக்கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர் ‘சாட்டை’ துரைமுருகன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனைவு வழக்கில் கைது!...
க.எண்: 2021100233
நாள்: 11.10.2021
செய்திக்குறிப்பு:
தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டுசெல்வதைக் கண்டித்து, நேற்று (10-10-2021) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்...
அறிவிப்பு: தமிழர் வீரக்கலைப் பாசறைத் தொடக்கவிழா தொடர்பாக
க.எண்: 2021100232
நாள்: 09.10.2021
அறிவிப்பு: தமிழர் வீரக்கலைப் பாசறைத் தொடக்கவிழா தொடர்பாக
தமிழர் பாரம்பரிய வீரக்கலைகளை மீட்டு, அடுத்த தலைமுறையினருக்கு முறையாக கற்பித்து, வளர்த்தெடுக்கும் நோக்கிலும், கலை பத்தில் தலைசிறந்த, திசை எட்டும் புகழ்கொண்ட தமிழ்ப்...
திரையிசைப்பாடலாசிரியர் பிறைசூடன் மறைவு தமிழ்த்திரையுலகத்திற்கே ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! – சீமான் புகழாரம்
எண்ணற்ற இன்னிசைப்பாடல்களால் மக்களின் மனங்களை மகிழச்செய்த திரையிசைப்பாடலாசிரியரும், கவிஞருமான ஐயா பிறைசூடன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும்...
கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும்!
கொச்சி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய செய்தியறிந்து கவலையுற்றேன். கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இவ்விபத்தின்போது...
திரிபுராவில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடந்துவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தேசிய இனங்களின் எழுச்சி மாநாடு – நாம்...
புது தில்லி ஜந்தர் மந்தரில் தேசிய இனங்களின் எழுச்சி மாநாட்டில் திரிபுராவில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடந்துவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சாரபாக ஐ....
அறிவிப்பு: குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
க.எண்: 2021100231
நாள்: 06.10.2021
முக்கிய அறிவிப்பு:
குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத்...
தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021100227அ
நாள்: 01.10.2021
தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம்
வழிகாட்டி குழு பொறுப்பாளர்கள்:
பா.வேல்ராஜ் - 15275955731
முனைவர் சூ.இராஜசேகரன் - 08397980784
ஏ.ஹெண்டர்சன் - 15219734076
இர.கணேசன் - 16551648681
செயலாளர் - ...
செந்தமிழன் சீமான் பரப்புரை காஞ்சிபுரம் தொகுதி
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, 03-10-2021 அன்று நடைபெற்ற #காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில்...
உத்திரபிரதேசம் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு: பாஜக எனும் மானுடகுல எதிரிகளிடமிருந்து நாட்டை மீட்க, மற்றுமொரு விடுதலைப்போர்! –...
உத்திரப்பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை விவசாயிகள் மீது ஏற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலுமென விவசாயிகள், பத்திரிக்கையாளரென 8 பேர் பச்சைப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி தருகிறது....







