5 சவரன்வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்! – சீமான்...

5 சவரன்வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 35 இலட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய...

இன்று விருந்தாளி என்கிறார்கள்; நாளை கூட்டாளி ஆவார்கள்! மக்கள் தான் ஏமாளிகள்! – சீமான் விளாசல்

ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள், அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் எதிர்க்க மாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக...

அறிவிப்பு: சனவரி 02, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மேலப்பாளையம் (திருநெல்வேலி மாவட்டம்)

க.எண்: 2021120322 நாள்: 20.12.2021 அறிவிப்பு: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (சனவரி 2 – திருநெல்வேலி) 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச்...

திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்கக விபத்தில் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் இழப்பீடு வழங்க...

திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்கக விபத்தில் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசைமாற்றுவாரியக் குடியிருப்புக் கட்டிடம் திடீரென...

இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாகப்பட்டினம்

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும்...

இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும்...

மொரப்பூரில் திமுக குண்டர்களின் அட்டூழியத்தைக் கண்டித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழினிசாமிக்கு நன்றி தெரிவித்த சீமான்

https://twitter.com/AIADMKOfficial/status/1473955465700646914?s=20 தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரிய ஆர்ப்பாட்டத்தில், அத்துமீறி நுழைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர் மீதும்...

பெருந்தமிழர் கக்கன் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு -சென்னை

பொதுவாழ்வில் உண்மையும், தனிவாழ்வில் எளிமையும் கொண்டு வாழ்ந்த மக்கள் தலைவர், நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2021 வியாழக்கிழமை காலை 11 மணியளவில்,...

சென்னை கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடமும், உரிய இழப்பீடும் வழங்க...

சென்னை, ஐசிஎஃப் பகுதியில் இருந்து கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதிக்கு இருப்புப்பாதை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, வில்லிவாக்கம் இருப்புப்பாதை வாயில் வி6 காவல் நிலையம் அருகில் உள்ள ஜி.கே.எம் காலனி மற்றும் ஒளவை...

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 69 தமிழக மீனவர்களையும் விரைந்து மீட்டெடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள 69 தமிழக மீனவர்களையும் விரைந்து மீட்டெடுப்பதற்குரிய துரித நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் இலங்கைக்கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 69 பேர் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட செய்தியறிந்து...