‘நீட்’ தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி; மாணவி தற்கொலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்! – சீமான்...
நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த தங்கை லக்சனா சுவேதா தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். நீட் தேர்வை இரத்துச் செய்யாமல் மாணவர்களின் உயிரோடு...
கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழங்கும் தமிழோசை – சங்கத்தமிழ் இசைத் திருவிழா
நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழங்கும் தமிழோசை - சங்கத்தமிழ் இசைத் திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் சனிக்கிழமை மாலை...
செப். 08, இயன்முறை மருத்துவர் நாள்! – சீமான் வாழ்த்துச் செய்தி
செப். 08, இயன்முறை மருத்துவர் நாள்!
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும்
வள்ளுவப் பெருமகனாரின் வாக்கிற்கு இணங்க,
உடலியக்க மருத்துவத்தில் அருந்தொண்டாற்றி, உலகெங்கும் நோயுற்ற கோடிக்கணக்கான மக்களை நலமுடன் வாழ்விக்கும் மருத்துவர்கள் அனைவரையும்...
சுற்றறிக்கை: இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் மற்றும் சங்கத் தமிழிசைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு
க.எண்: 2022090393
நாள்: 08.09.2022
சுற்றறிக்கை:
செப்.11, சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் மற்றும் சங்கத் தமிழிசைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு
மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65ஆம் ஆண்டு...
அறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.10, சென்னை தி.நகர்)
க.எண்: 2022090392
நாள்: 07.09.2022
அறிவிப்பு:
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
(செப்.10, சென்னை தி.நகர்)
‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு...
இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் அறநிலையத் துறை என்று ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? – சீமான் கேள்வி
05-09-2022 | வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் புகழ் வணக்கம் - திருநெல்வேலி | சீமான் செய்தியாளர் சந்திப்பு
https://youtu.be/AXnNpx0HEvg
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆம் ஆண்டுப்...
இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றும் செயலை உடனடியாகக் கைவிட...
இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றும் செயலை உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணியாற்றி வரும் வணிகத்...
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க...
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி...
ஆண்டாள் கோவிலிலேயே அவளுடைய பாசுரங்கள் பாடப்படுவதில்லை! – “தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு” திருப்போரூர் முருகன் கோவிலில் தொடங்கி...
“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையிலும், நாம் தமிழர் கட்சியின்...
இலவசம் எனும் ஏமாற்று! – மோசமான நிதிநிலை குறித்து முதலமைச்சருக்கு சீமான் கேள்வி
ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டைக் கடந்தும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகையை நிதிநிலை சரியானவுடன் வழங்குவோம் என்கிறார் முதலமைச்சர்.
அப்படியென்றால், கலால் வரி, சொத்துவரி என்று பலமடங்கு வரிச்சுமையை மக்கள்...









