தலைமைச் செய்திகள்

முக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக

க.எண்: 2022060288 நாள்: 26.06.2022 முக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை காலியாகவுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை வருகின்ற 09.07.2022 அன்று நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிநியமன முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிநியமன முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் அரசுப்பள்ளி ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தின் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு...

அறிவிப்பு: நாம் தமிழர் மாணவர் மற்றும் இளைஞர் பாசறை நடத்தும் அரசியல் பயிற்சிப்பட்டறை – சென்னை மண்டலம்

அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் பாசறை சார்பாக சென்னை மண்டல அளவில் நடத்தப்படும் அரசியல் பயிற்சிப்பட்டறை 26-06-2022 அன்று மதியம் 2 மணியளவில் சென்னை, வளசரவாக்கம், எஸ்.வி.எஸ். நகரிலுள்ள சுபிக்சா...

ஈழத்தமிழர்கள் உயிரை முன்னிறுத்தி, போராட்டம்செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? –...

ஈழத்தமிழர்கள் உயிரை முன்னிறுத்தி, போராட்டம்செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம் திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களில் 30 பேர் மாத்திரை உட்கொண்டும்,...

பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து அரசியல் வணிகம் செய்வதா? –...

பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து அரசியல் வணிகம் செய்வதா? – சீமான் கண்டனம் அசாம் மாநிலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெரும்வெள்ளம்...

தலைமை அறிவிப்பு – உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022060281 நாள்: 23.06.2022 அறிவிப்பு: உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம் உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் மு.சரண்ராசு 20504034948 துணைத் தலைவர் கு.கவுதம் 16752759265 துணைத் தலைவர் இர.திவாகரன் 12609369998 செயலாளர் செ.பவித்ரன் 17154650242 இணைச் செயலாளர் போ.பூங்கொடி சதீஷ் 67183510572 துணைச் செயலாளர் ஜெ.கார்த்திக் 14591941487 பொருளாளர் மு.சண்முகவேல் 20360601514 செய்தித் தொடர்பாளர் பா.கருப்புசாமி 12156299276 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022060280 நாள்: 22.06.2022 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த செ.குமார் (10412008017) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

ரிசிவந்தியம் ஊராட்சியை  தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட  வேண்டும்! –...

ரிசிவந்தியம் ஊராட்சியை  தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட  வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை...

மொனோகோ படகுப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்! – கோவை குமரகுரு கல்லூரி மாணவர்களுக்கு...

கோவை, குமரகுரு தொழில் நுட்பக்கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல், கட்டிடக்கலை உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் பொறியியல் பயின்று வரும் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் 14 பேர் இணைந்து முழுக்க முழுக்கச்...

கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன...

க.எண்: 2022060277 நாள்: 22.06.2022 அறிவிப்பு: (தேதி மாற்றம்)        கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக காங்கேயம் தொகுதி, நத்தக்காடையூர்...
Exit mobile version