காஞ்சிபுரம் தொகுதி பிள்ளையார் பாளையம் கார்த்திக் மறைவு – உறவுகளுக்கு சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி
துயர் பகிர்வு:
நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த பரப்புரையாளர் அன்புத்தம்பி பிள்ளையார் பாளையம் கார்த்திக் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மண்ணுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நலவாழ்விற்காகவும்...
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து கடலூரில் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
க.எண்: 2023030094
நாள்: 10.03.2023
அறிவிப்பு:
சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏழை, எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணை நின்று, காவல்துறையினரின் மூலம் அடக்குமுறைகளை ஏவி, அப்பாவி...
மனிதம் போற்றும் ‘அயோத்தி’! ஒவ்வொருவரும் போற்றவேண்டிய படைப்பு! – படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு
மனிதம் போற்றும் 'அயோத்தி'! ஒவ்வொருவரும் போற்றவேண்டிய படைப்பு! - படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு
என் தம்பி சசிகுமார் நடித்து, தம்பி மந்திரமூர்த்தி அவர்கள் இயக்கி, நீண்ட நாட்களாக எனக்கு மிகவும் நெருக்கமான உறவாக இருக்கக்...
இடிந்துவிழும் நிலையிலுள்ள அரசுப்பள்ளிகளைத் தரப்படுத்தாமல், திமுக அரசு மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடுவது கொடுங்கோன்மையாகும்! – சீமான் கண்டனம்
இடிந்துவிழும் நிலையிலுள்ள அரசுப்பள்ளிகளைத் தரப்படுத்தாமல், திமுக அரசு மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடுவது கொடுங்கோன்மையாகும்! – சீமான் கண்டனம்
தஞ்சாவூர் மாவட்டம், பருத்திக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3ஆம் வகுப்பு மாணவர்...
மறைமுக மின்கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் ‘ஒரே மின் இணைப்பு’ திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான்...
மறைமுக மின்கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் ‘ஒரே மின் இணைப்பு’ திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ‘ஒரே மின் இணைப்பாக’ மாற்ற...
பெண் எனும் பேராற்றல்! – சீமான் மகளிர் தின வாழ்த்து!
பெண் எனும் பேராற்றல்! – சீமான் மகளிர் தின வாழ்த்து!
‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று மகளிரைப் போற்றிக் கொண்டாடுகிறார் ஐயா கவிமணி தேசிக விநாயகம். ‘மாதர் தம்மை இழிவு செய்யும்...
அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? – சீமான் கடும் கண்டனம்
அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? - சீமான் கடும் கண்டனம்
சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு...
அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், சனநாயக ஆற்றல்களுக்கும் எனது அன்பும், நன்றியும்! – சீமான் நெகிழ்ச்சி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில், தனித்த ஊடக வலிமையற்ற நாம் தமிழர் கட்சியின் பரப்புரைச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த அச்சு மற்றும் காட்சி ஊடக நண்பர்களுக்கும், அறத்தின் பக்கம் நின்று...
தொல்தமிழர்களான குறவர்குடி மக்களுக்கு குடிச்சான்றிதழ் வழங்கக்கோரி நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்பு
க.எண்: 2023030085அ
நாள்: 04.03.2023
அறிவிப்பு:
தமிழர் தாய்குடியான குறிஞ்சி நில குறவர் குடிமக்களின் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் உயர்படிப்பிற்கும் வேலைவாய்ப்பிற்கும் பயன்படுத்தும் வகையில் நிரந்தரமாக ST/SC பட்டியல் பிரிவில் குடிச்சான்றிதழ் வழங்கக் கோரி, திருப்பத்தூர் மாவட்டத்தைச்...
வாழ்வாதார உரிமைகளைப் பெற தொல்தமிழ் குறவர்குடி மக்களுக்குத் தங்கு தடையின்றிக் குடிச்சான்றிதழ் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
வாழ்வாதார உரிமைகளைப் பெற தொல்தமிழ் குறவர்குடி மக்களுக்குத் தங்கு தடையின்றிக் குடிச்சான்றிதழ் வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வாழும் குறவர்குடி மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக் குடிச்சான்றிதழ் கேட்டு வீதியில்...







