அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில்..? – பாஜக அரசுக்கு சீமான் கேள்விகள்

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பாஜக அரசு மூன்றாவது முறையாக வழங்கிய முறைகேடான பதவி நீட்டிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது இந்திய உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை...

எங்கள் மண்! எங்கள் உரிமை! – இராமநாதபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 10-07-2023 அன்று "எங்கள் மண்! எங்கள் உரிமை!" என்ற தலைப்பில் ரெகுநாதபுரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 10-07-2023 அன்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பரமக்குடி, திருவாடாணை, இராமநாதபுரம்...

பரமக்குடி தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

பரமக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் இதம்பாடல், மஞ்சூர், ராம் நகர், மற்றும் கிருஷ்ணா திரையரங்கம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றும்...

சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 09-07-2023 அன்று காலை 10 மணியளவில் சுப்புலட்சுமி மகால், பாண்டியன் திரையரங்கம்...

உழவை மீட்ப்போம்! உலகை காப்போம்! – தேவக்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக 09-07-2023 அன்று "உழவை மீட்ப்போம்! உலகை காப்போம்!" என்ற தலைப்பில் தேவக்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உயர்த்தப்பட்டுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

உயர்த்தப்பட்டுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் திமுக அரசு பத்திரப்பதிவு கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளது வன்மையான கண்டத்துக்குரியது. ஏற்கனவே அதிகரித்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் இராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து சிறையிலடைத்திருப்பது...

புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 08-07-2023 அன்று காலை 10 மணியளவில் அறந்தாங்கி மலர் திருமண மண்டபத்தில்...

மலை இல்லையேல், மழை இல்லை! – திண்டுக்கல் ஆத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக 07-07-2023 அன்று "மலை இல்லையேல், மழை இல்லை!" என்ற தலைப்பில் திண்டுக்கல் ஆத்தூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்...