பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் இந்த ஆண்டு கரும்பு வழங்கப்படாது என்ற திமுக அரசின்...
வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள் மற்றும் கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு
25-12-2022 | வேலு நாச்சியார் நினைவுநாள் மற்றும் கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு
வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் 226ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் கூலி...
அறிவிப்பு: டிச.27, சீமான் முன்னிலையில் மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – விருத்தாசலம்
க.எண்: 2022120594
நாள்: 24.12.2022
அறிவிப்பு:
மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா
(டிச.27, விருத்தாசலம்)
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறவுகள் மாற்று கட்சிகளில் இருந்து வெளியேறி, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...
அறிவிப்பு: திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன் சந்திப்பு (திருப்பூந்துருத்தி) மற்றும் ‘தக்கார்’ ம.சோ.விக்டர் நூல் வெளியீட்டு விழா (அரியலூர்)
க.எண்: 2022120595
நாள்: 24.12.2022
அறிவிப்பு: திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன் சந்திப்பு (திருப்பூந்துருத்தி) மற்றும் ‘தக்கார்’ ம.சோ.விக்டர் நூல் வெளியீட்டு விழா (அரியலூர்)
திருவையாறில், புறவழிச்சாலை அமைப்பதற்காக மண்ணைக் கொட்டி விளை நிலங்களை அழித்துவரும் திமுக...
அறிவிப்பு: டிச. 28, டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்தும், மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலைவாய்ப்பு உரிமைக்...
க.எண்: 2022120596
நாள்: 25.12.2022
அறிவிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே டாடா தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள 3800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20000க்கும் மேற்பட்ட வேளாண்பெருங்குடிகளை வெளியேற்ற துடிக்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும்...
அறிவிப்பு: டிச.26, சீர்காழியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரியும் கொள்ளிடம் ஆற்று மணற்கொள்ளையைக் கண்டித்தும்...
க.எண்: 2022120592
நாள்: 24.12.2022
அறிவிப்பு:
மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
(டிச.26, சீர்காழி)
வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு துயர் துடைப்புத் தொகை உடனே வழங்கக்கோரியும், போலி ஒப்புதல்...
ஐயா பெரியார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு
24-12-2022 | ஐயா பெரியார் நினைவுநாள் - சீமான் செய்தியாளர் சந்திப்பு
ஐயா பெரியார் அவர்களினுடைய 49ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 24-12-2022 அன்று, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில்,...
தமிழ் மரபுத் திருவிழா 2023 – மரபு நெல் கண்காட்சி, பொங்கல் படையல் மற்றும் மாபெரும் ஊர்ச்சந்தை
தமிழ் மரபுத் திருவிழா 2023!
மரபு நெல் கண்காட்சி, பொங்கல் படையல் மற்றும் மாபெரும் ஊர்ச்சந்தை…
(இது ஞெகிழியற்ற எல்லைப் பகுதி)
வேளாண் தந்தை ஐயா நம்மாழ்வார் மற்றும் மரபு நெல் மீட்புப் போராளி ஐயா நெல்...
பெருந்தமிழர் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு
23-12-2022 | பெருந்தமிழர் கக்கன் நினைவுநாள் - சீமான் செய்தியாளர் சந்திப்பு
பெருந்தமிழர் கக்கன் அவர்களினுடைய 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 24-12-2022 அன்று, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில்,...
நொறுங்கி விழட்டும் இந்த சாதி-மதச் சாக்கடைத் துகள்கள்! – ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து
என்னுடைய அன்பிற்கினிய தம்பி இசக்கி கார்வண்ணன் அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்து, என் அன்பு இளவல், என்னுயிர் தம்பி, ஈடு இணையற்ற திரைக் கலைஞன், ஆகச்சிறந்த படைப்பாளி இயக்குநர் சேரன் அவர்கள் நடித்திருக்கிற...