தலைமைச் செய்திகள்

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சியேயாகும்! – சீமான்...

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சியேயாகும்! - சீமான் கடும் கண்டனம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ்க்குடிகள் மீதான தீண்டாமைக்கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி,...

மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும் பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும் தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் புரட்சிப் பொங்கல்!

காலையில் எழுந்து கழனி நோக்கி நடந்து உழுது விதைத்து உழைத்து விளைத்து அறுத்து அடித்து குத்திப் புடைத்து புதுப்பானையில் போட்டு பொங்கலை வைத்து அது பொங்கும் வேளையில் மங்களம் தங்க மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் - என்று குலவையிட்டு கொண்டாடும் நாள்! உழைத்த வேர்வையின் உப்பு இனிப்பாக மாறும் இந்நாள் அறுவடைப் பெருநாள்! அதுவே தமிழர்...

அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! – சீமான் வாழ்த்து

அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! – சீமான் வாழ்த்து உலகின் மிகத் தொன்மையான இனமான தமிழ்த்தேசிய இனத்தின் புத்தாண்டு தை முதல் நாளான இன்றைய நாளில்...

பனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் பனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின்...

அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போதே தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு புதிய சட்டத்திருத்த வரைவினை...

தனியார் மயமாகும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களைத் தாரைவார்ப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! –...

தனியார் மயமாகும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களைத் தாரைவார்ப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள 60...

முன்னோக்கிச் செல்வோம்! மாற்றத்தை உருவாக்குவோம்! – மாபெரும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 2023

முன்னோக்கிச் செல்வோம்! மாற்றத்தை உருவாக்குவோம்! தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்! பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப் பேரினத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ் இனத்தையும் நிலத்தையும் மொழியையும் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், இழந்துவிட்ட தமிழரின் பழம்பெருமைகளையும் பண்பாட்டுச் செழுமைகளையும் மீளப்பெறச் செய்வதற்காகவும்,...

பொங்கல் நாளன்று வைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கித் தேர்வினை வேறு நாளுக்கு மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான முதன்மைத் தேர்வினை தமிழர்களின் தேசிய திருவிழாவான பொங்கல் நாளன்று வைத்திருப்பதால் தமிழ்நாட்டுத் தேர்வர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். தைத்திங்கள் முதல்...

அறிவிப்பு: சன. 16, சீமான் தலைமையில் தமிழ் நாள் பெருவிழா – சென்னை அண்ணாநகர்

க.எண்: 2023010025அ நாள்: 10.01.2023 அறிவிப்பு: தமிழ் நாள் பெருவிழா (சன. 16, சென்னை - அண்ணாநகர்)      அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி,...

தலைமை அறிவிப்பு – வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023010002    நாள்:02.01.2023 அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் இரா.பாலு 00330290890 துணைத் தலைவர் மூ.மோகனகிருஷ்னண் 00330135888 துணைத் தலைவர் ப.இராஜேந்திரன் 00330433751 செயலாளர் ச.மணிகண்டன் 00330542354 இணைச் செயலாளர் சோ.சாலமன் 00330046753 துணைச் செயலாளர் இரா.சுதாகர் 00330972072 பொருளாளர் ச.சரவணண் 16409382163 செய்தித் தொடர்பாளர் செ.அரசகுமார் 00330176446 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...
Exit mobile version