தலைமைச் செய்திகள்

திருவள்ளூர் தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மணவாளர் நகர் மேம்பாலம் அருகில் 22.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் – சீமான் சிறப்புரை

22-07-2023 அன்று சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று...

திண்டுக்கல் – கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்!...

திண்டுக்கல் - கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் திண்டுக்கல் மாநகரம் அருகே கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப்...

நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்! – மணிப்பூர் பாலியல் வன்கொடுமைக்கு சீமான் கண்டனம்

நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்! பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை...

திருச்சி தென்னூர் தர்காவை இடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உடனடியாகப் புதிய தர்காவை தமிழ்நாடு அரசு கட்டித்தர...

திருச்சி தென்னூர் தர்காவை இடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உடனடியாகப் புதிய தர்காவை தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் திருச்சி மாநகரம் தென்னூர் உழவர் சந்தை அருகே பல...

அறிவிப்பு: அடுத்தநிலைப் பேச்சாளர்களுக்கானப் பயிற்சி பட்டறை – பரிந்துரை பட்டியல் கோருதல் தொடர்பாக

க.எண்: 2023070312 நாள்: 19.07.2023 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் அடுத்தநிலைப் பாய்ச்சலின் ஓர் அங்கமாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அடுத்தநிலைப் பேச்சாளர்களைப் பட்டைத்தீட்டி உருவாக்கும் பணிகள் நடைபெறவிருக்கிறது. மாநிலம் தழுவிய அளவில் அறியப்பட்டப்...

அறிவிப்பு: மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணத் திட்டம் (மூன்றாம்கட்டம்) [திருத்தப்பட்டது 25-07-2023]

க.எண்: 2023070307 நாள்: 18.07.2023 அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம் (மூன்றாம்கட்டப் பயணத் திட்டம் 22-07-2023 முதல் 02-08-2023 வரை) கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை...

தலைமை அறிவிப்பு – திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070303 நாள்: 18.07.2023 அறிவிப்பு: திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (நத்தம் மற்றும் வேடசந்தூர் தொகுதிகள்)   திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் தலைவர் கு.கந்தசாமி 14821486033 செயலாளர் இரா.பிரபாகரன் 22435314995 பொருளாளர் சு.வெற்றிவேந்தன் 17443609587 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ப.பாண்டி 13360052155 மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் நா.கோகுல்நாத் 18319009459 தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் செயலாளர் அ.அந்தோனி சேவியர் 22435370974 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி...

தலைமை அறிவிப்பு – திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070300 நாள்: 17.07.2023 அறிவிப்பு: திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகள்)   தலைவர் ப.செல்வராஜ் 22437505275 செயலாளர் க.மணிகண்டன் 17027111896 பொருளாளர் த. சுபாஷ் சந்திரபோஸ் 16674189144       இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ம.கருப்புச்சாமி 12837381707       குருதிக்கொடை பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் த. பிரேம் 13641843610 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மேற்கு...

தலைமை அறிவிப்பு – ஒட்டன்சத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070299 நாள்: 17.07.2023 அறிவிப்பு: ஒட்டன்சத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் வீ.செல்லமுத்து 22369255048 துணைத் தலைவர் சு.கருப்புச்சாமி 22437316180 துணைத் தலைவர் ஹா.ஷா.முகமது ஆசிக் ராஜா 10503750637 செயலாளர் க.மாரியப்பன் 22369043014 இணைச் செயலாளர் பூ.சரவணக்குமார் 22437230817 துணைச் செயலாளர் இரா.சிவராமகிருஷ்ணன் 22369932739 பொருளாளர் பெ.செல்வக்குமார் 22437058122 செய்தித் தொடர்பாளர் வீ.சதீஸ்குமார் 22437673363 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒட்டன்சத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...
Exit mobile version