தலைமைச் செய்திகள்

நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3 | விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய ஒன்றியத்திற்கு வரலாற்றுப் பெருமை சேர்த்த தமிழர்கள்..! –...

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ( ISRO)சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்-3 விண்கலம், பல சவால்களைக் கடந்து இன்று (23-08-2023) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதன் மூலம், நிலவின் தென்பகுதியில் தடம் பதித்த...

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் திருவண்ணாமலை மாவட்டம், புதூரில் இயங்கும் அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தட்சணப் பாரத் இந்தி பிரச்சார...

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் – சீமான் புகழ் வணக்கம்

பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள் மொழியில் எடுத்தியம்பிய தமிழ்ப்பேரறிஞர்! இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் ஒருசேர கட்டியாண்ட பேராசான்! தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ என எல்லோராலும் போற்றிக்...

திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழ் மீட்சி பாசறை மனு

 05 -06-2023 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடமொழி எழுத்துக்களான ஷ ஸ ஜ ஹ க்ஷ தமிழில் சேர்த்து எழுவதற்கு தடை செய்யக்கோரி தமிழ் மீட்சி பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் இரா.வினோ...

பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் மறைவு, தமிழ்த் தேசியப் பேரினத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழ்...

மனித வாழ்வில் எத்தனையோ இழப்புகள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு தாண்டி வருவதற்கு அளவற்ற மனவலிமை தேவைப்படுகிறது. என் வாழ்வில் இழப்புகளும் சோதனைகளும் நிறையும் தருணங்களில் எல்லாம் நான் கொண்டிருந்த ஒரே ஒரு...

முக்கிய அறிவிப்பு: சட்டத்தரணி மூத்தவர் தடா நா.சந்திரசேகரன் இறுதி வணக்க நிகழ்வு

க.எண்: 2023080390 நாள்: 14.08.2023 முக்கிய அறிவிப்பு நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி மூத்தவர் தடா நா.சந்திரசேகரன் அவர்கள் இன்று 14-08-2023 மாலை 6 மணியளவில் மறைவெய்தியதையடுத்து, மூத்தவரின் திருவுடல், இறுதி வணக்கம் செலுத்துவதற்காக சென்னை...

பெருந்துயரச் செய்தி: நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்கள் மறைவு

க.எண்: 2023080389அ நாள்: 14.08.2023 பெருந்துயரச் செய்தி தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை. விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி. இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய...

தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? – சீமான் கேள்வி

தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? – சீமான் கேள்வி விழாக்காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மக்களின் தவிர்க்கவியலா பயணத்தேவையைப் பயன்படுத்தி, கட்டணத்தைக் கட்டுக்கடங்காது பன்மடங்கு அதிகரிக்கும்...

சட்டங்களின் பெயர்களை மாற்ற முனைவதா? அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டமா? அமித்ஷா இயற்றுகிற சட்டமா? – சீமான் கடும்...

சட்டங்களின் பெயர்களை மாற்ற முனைவதா? அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டமா? அமித்ஷா இயற்றுகிற சட்டமா? - சீமான் கடும் கண்டனம் இந்தியத் தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சங்ஹீத எனவும், இந்தியக் குற்றவியல் சட்டத்தை...

மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம் (ஐந்தாம்கட்டப் பயணத் திட்டம் – திருத்தப்பட்டது)

க.எண்: 2023080378அ நாள்: 12.08.2023 அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம் (ஐந்தாம்கட்டப் பயணத் திட்டம் – திருத்தப்பட்டது) கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...
Exit mobile version