ஆதி நீயே! ஆழித் தாயே! | சீமான் தலைமையில் கடலம்மா மாநாடு!
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பாக ஆதி நீயே! ஆழித் தாயே! என்ற முழக்கத்தை முன்வைத்து, கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி...
இராமேசுவரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பட்டப்பகலில் படுகொலை: பெண்கள் வாழமுடியாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதுதான் திமுக ஆட்சியின்...
இராமேசுவரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 12ஆம் மாணவி அன்புமகள் ஷாலினி, அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவனால் பட்டப்பகலில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. அன்புமகள்...
தலைமை அறிவிப்பு – மகேந்திர கிரி மலையில் வனமேய்ச்சல் உரிமையை மீட்க, மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் செந்தமிழன்...
க.எண்: 2025110981
நாள்: 19.11.2025
மகேந்திர கிரி மலையில் வனமேய்ச்சல் உரிமையை மீட்க, நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 22-11-2025 அன்று காலை 11 மணியளவில் திருநெல்வேலி...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025110981
நாள்: 19.11.2025
அறிவிப்பு
திருச்சி மாவட்டம், இலால்குடி தொகுதியைச் சேர்ந்த வே.பழனியப்பன் (16452143611), பா.சுந்தர் ராஜன் (16452718188), ச.அருண் அந்தோனி ராஜ் (16452984715), செ.யோகநாதன் (18452075023), ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு...
தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம்
க.எண்: 2025110979
நாள்: 18.11.2025
கடலம்மா மாநாட்டுக்கானப் பணிகளைத் திட்டமிடும் பொருட்டு, ஒருங்கிணைந்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் தலைமை
ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 202511109770
நாள்: 12.11.2025
அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியைச் சேர்ந்த மு.பால்பாண்டி (24515205178) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம்
க.எண்: 2025110977
நாள்: 17.11.2025
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்...
‘செக்கிழுத்தச் செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு சீமான் நேரில் மலர்வணக்கம்!
மண் மானம் கப்பல் ஏறிவிடாமல் தடுக்க, தன்மானத்துடன் கப்பலோட்டிய தமிழன்! இனமானம் காக்க வேண்டி தன் வருமானம் அனைத்தையும் இழந்த வள்ளல். செக்கிழுத்தச் செம்மல் நம்முடைய தாத்தா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம்...









