தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் நியமனம்

க.எண்: 2025040300 நாள்: 04.04.2025 அறிவிப்பு:      செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதி, 411ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.இராஜேஷ் (01339288519) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நீதிமன்றத்தில் நேர் சீமான் நின்றார்!

கடந்த 2022 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசத்தில் நடைபெற்ற அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்,...

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு...

தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தர்பூசணி குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதால், விற்பனை குறைந்து தர்பூசணி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஒரு சில விசமிகள்...

பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடர்வண்டி பாலத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி இராமேஸ்வரம் வருகிறார் என்பதற்காக, பாம்பனில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான மசூதியின் மினாரை துணியால் மூடி மறைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பிரதமர் மோடி...

பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு சீமான் வீரவணக்கம்!

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம் சிந்தி உயிர் ஈகம் செய்த நம்மின முன்னோர்கள் பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சி...

உசிலம்பட்டியில் பா.க.மூக்கையா தேவர் அவர்களுக்கு சீமான் மலர் வணக்கம்!

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பா.க.மூக்கையா தேவர் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 03-04-2025 அன்று, மலர் வணக்கம் செலுத்தினார். https://youtu.be/_Ob87eFgvwk https://youtu.be/_5uzb9IpWW8...

தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மண்டலம் (திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025040297 நாள்: 03.04.2025 அறிவிப்பு: திருவள்ளூர் மண்டலம் (திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 திருவள்ளூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் திருவள்ளூர் மண்டலப் பொறுப்பாளர் செயலாளர் பெ.பசுபதி 02161519158 283 திருவள்ளூர் கிழக்கு மாவட்டப்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025040296 நாள்: 02.04.2025 அறிவிப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர் தொகுதியைச் சேர்ந்த சு.தளபதி (16544605883) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள காடா துணி உற்பத்தி செய்யும் இலட்சக்கணக்கான விசைத்தறியாளர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து உரிய ஊதிய உயர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான...

செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்! –...

கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசு மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு...