பொள்ளாச்சி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை
செய்திக் குறிப்பு: பொள்ளாச்சி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத்...
தலைமை அறிவிப்பு: திரு.வி.க நகர் இணைச் செயலாளர்
க.எண் 2019020066
நாள்: 31-03-2019
கடந்த 24-02-2019 அன்று, கட்சிப் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திரு.வி.க நகர் தொகுதி இணைச் செயலாளராகச் செயற்பட்டு வந்த ம.சீமான் சுரேஷ் (00674716537) அவர்கள்,...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்
சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி கே.கே நகர் பகுதி செயலாளர் ம.மணிகண்டன் (00324965543) அவர்கள், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதனால் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.
எனவே, கட்சியின்...
தலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
தலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020063
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020063 | நாள்: 26.03.2019
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ.குமார் (எ) குகன்குமார் (13577411686) அவர்கள், வகித்து வந்த தஞ்சை மண்டலச் செயலாளர் பொறுப்பிலிருந்தும்,...
தலைமை அறிவிப்பு: மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நியமனம் | 2019030064 |
தலைமை அறிவிப்பு: மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நியமனம் | 2019030064 | நாம் தமிழர் கட் சி
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பீ.பிரேம்குமார் (26534899635) அவர்கள், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு...
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி மண்டலப் பொறுப்பாளர் நியமனம்
கரு.பிரபாகரன் அவர்கள் கிருஷ்ணகிரி மண்டலச் செயலாளராக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார். இவருக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்
திருவண்ணாமலை மேற்கு மாவட்டம்
தலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
குறிஞ்சிப்பாடி தொகுதி







